ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை
அவதூறுகளை - பொய் செய்திகளைப் பேச ரஜினிக்கு ‘கருத்து சுதந்திரம்’ வேண்டும் என தலையங்கம் எழுதுகிறது இந்து தமிழ் திசை.
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா
அனைத்து இந்தியர்களும், அவர்கள் நம்பும் கடவுளை வணங்குவதையோ அல்லது ஜெபிப்பதையோ தவிர, ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய தெய்வமான பாரத் மாதாவையும் வணங்க வேண்டும் என்கிறார், மோகன் பகவத்.
கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?
இந்து – முசுலீம் பிரிவினை என்பது நமது நாட்டில் சென்ற நூற்றாண்டில்தான் உருவானது. அதற்கு முன் வரலாற்றில் இந்தப் பிரிவினை எங்கும் இல்லை.
இந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா ? பிளவுபடுத்துமா ?
இந்தி பேசாத மாநிலங்களின் மேல் - குறிப்பாக தமிழகத்தின் மேல் - இந்தியைத் திணிக்கும் இந்த முயற்சிக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாறு உள்ளது.
தாகூருக்கு காவி வண்ணம் பூசும் சங் பரிவாரங்கள் !
அண்ணல் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரது மேற்கோள்களை கத்தரித்து தங்களுக்கு சாதகமாக திரித்துக் கூறுவதில் கைதேர்ந்த இந்துத்துவ கும்பல், தற்போது வங்கத்தின் தாகூர்ருக்கும் காவி வண்ணம் பூச முயலுகிறது.
ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ?
இந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். பெண்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதிகளாக பேசாத ஒன்றை பேசுவதுதான் உண்மையில் மிக மிக ஆபத்தானது.
ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !
முசுலீம்களைத் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதில் கார்ப்பரேட் ஊடகங்கள் பா.ஜ.க.விற்கு எவ்விதத்திலும் சளைத்தவையல்ல !
மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”
ஒரு ஜனநாயகத்தை உண்மையாகவே அழிக்க வேண்டுமென்றால் நிறுவனமயமான அரஜகவாதமும், அறம் சார்ந்த அழிவுவாதமும் கட்டவிழ்த்து விடப்படுவது கட்டாயத் தேவைகள் ஆகும்.
2 விநாடியில் யோகா – கோ மூத்ர ஷாம்பு – ரூ 20 இலட்ச ரதம் – ஐந்து கோடியில் சங்கிகளின் கண்காட்சி !
கோயில் குளங்களைச் சுற்றிப் போடப்பட்ட கடைகளை மொத்தமாக வாரி வந்து ஆன்மீக மற்றும் சேவைக்கண்காட்சி என்று நிரப்பி விட்டனர். உண்மையில் அவர்களது நோக்கம் எல்லா சாதிய சங்கங்களுக்கு கடை விரித்துக் கொடுப்பதுதான்!
மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்
நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா.
இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்
இது ’மீட் த சயின்டிஸ்ட்’ நிகழ்ச்சியே அல்ல. அவர்கள் அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தைப் பரப்புவதற்கான தளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்...
என் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ
லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்கிறார்.
ஸ்வஸ்திக் இல்லாமல் ஹிட்லரை வரைய முடியுமா ? ஓவியர் முகிலனுக்கு ஆதரவாக தமிழ் ஃபேஸ்புக்
உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்
குஜராத், ராஜஸ்தானில் இவர்கள் ஆட்சிதானே. ஆடு-மாடு வெட்டுவதை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏனெனில், குஜராத், ராஜஸ்தான் மார்வாடிகள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.
ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?
அது ஆட்டுக்கறியா ? நாய்க்கறியா ? என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.























