கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?
மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை, குஜராத்தில் உள்ள மருத்துவர்களை “யாருக்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழ்நிலைக்கு” கட்டாயப் படுத்தியதாகக் கூறுகிறார்கள். அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை, ஆனால் சிலருக்கு மட்டுமே அதை வழங்க முடியும்.
#JusticeForSaraswathi : நீலிக் கண்ணீர் வடிக்கும் சாதி வெறியர்கள் !
சரஸ்வதியின் மரணத்தைப் பயன்படுத்தி மனுநீதிக்கும், அதன் காவலர்களான பாரதிய ஜனதாவோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொண்டதற்கும் நியாயம் கற்பிக்க விரும்புகிறது சாதிவெறிக் கும்பல்.
இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!
சமூக செல்வாக்குள்ள ‘ஆச்சாரமான’ கடவுளாகிய சீரடி சாய்பாபாவுக்கே இதுதான் கதி என்றால், மாமிசம் உண்ணும் நம்மூர் அய்யனார், சங்கிலி கருப்பு, முனியன், கருப்பன் உள்ளிட்ட மரபு தெய்வங்களின் நிலைமை என்ன ?
சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !
பீமா கொரேகான் வழக்கில் இணைய மால்வேர்கள் மூலம் பல்வேறு கோப்புகள் செயல்பாட்டாளர்களின் கணிணிகளில் திருட்டுத்தனமாக உள்நுழைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்ட பின்னரும் பிணை வழங்க மறுக்கிறது நீதிமன்றம். நேற்று பீமா கொரேகான், இன்று ஆந்திரா, நாளை தமிழகம் !
உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??
இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்திருப்பது நாளை ஆர்.எஸ்.எஸ். - பாஜக-வின் இந்து ராஷ்டிர ஆட்சியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தீர்வு தருமா ?
தற்போது பெயர் மாற்றத்தை சங்க பரிவாரக் கும்பல் அங்கீகரித்திருப்பது என்பது தூண்டிலில் மாட்டப்பட்ட புழு. அதை தனக்கான உணவு என மீன் எண்ணினால், அது சங்க பரிவாரத்தின் சதிக்கு பலியாகும் செயலே ஆகும்
தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !
சிருங்கி போன்ற இந்துத்துவ வெறியர்களை உருவாக்குவதில் நரசிங் ஆனந்த் சரஸ்வதி போன்றோரின் பங்கு முக்கியமானது. இந்த நரசிங் ஆனந்த சரஸ்வதியின் வெறுப்புப் பேச்சுகளை வெட்டி ஒட்டி பரப்பி வருகிறது இந்துத்துவ கும்பல்
பார்ப்பன – பனியா உயர்சாதிக் கும்பலின் அதிகாரக் கூடாரமே பாஜக !
பாரதிய ஜனதா கட்சி யாருக்காக செயல்படுகிறது என்பதையும், ஆர்.எஸ்.எஸ். எதற்காக செயல்படுகிறது என்பதையும், அவர்களது கட்சியில் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.
செஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி !
எங்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். போலீசை விட்டு நீங்கள் எங்களை அடித்தாலும், நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம். எத்தனை நாள் ஆனாலும் சரி, பிணம் அழுகட்டும், நாரட்டும் இங்கேயேதான் இருப்போம்,
இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !
முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக நாட்டு மக்கள் திரும்பாதவண்ணம், சாதிய மதரீதியான பிரிவினைகள் மூலம் அவர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுத்து கார்ப்பரேட் நலனைக் காக்கிறது இந்துத்துவக் கும்பல்.
செளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் !
காந்தியின் அஹிம்சை வழிப் போராட்டங்கள், அன்னா ஹசாரே போராட்டங்களைப் போல் அன்றைய ஆளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நோகாத போராட்டங்களாக இருந்தன. அதை உடைத்தது சௌரி சௌரா.
ஹிட்லரால் கொல்லப்பட்ட சோபி ஸ்காலும் மோடியால் கொல்லப்படும் ஜனநாயகமும் !
போரில் இருந்து வெளியேறு என்று கூறிய - ஒரு சிறு எதிர்ப்பைக் காட்டிய - சோபி ஸ்காலின் தலையை அன்று ஹிட்லர் வெட்டினான். நமது ஹிட்லரான மோடியோ ஜனநாயகப் போராளிகளை கொடுஞ்சிறையில் தள்ளி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்
பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !
இன்று எதிர்க்கவில்லையெனில் நாளை மோடிக்கு எதிராக டிவிட்டரிலும் முகநூலிலும் கருத்துச் சொல்லும் நமது கணிணிகளிலிருந்தும் கடிதத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறி நம்மைச் சிறையிலடைத்து அழகு பார்க்கும் இந்த பாசிச அரசு !
டிராக்டர் பேரணியை இழிவுபடுத்தும் ரதயாத்திரை கும்பல்
விவசாயிகள் போராட்டம் ஒரு சமூக பிரச்சினையை எழுப்பியுள்ளது. ஆனால் ரத யாத்திரையோ அப்பாவி இந்துக்களிடம் மதவெறியை ஊட்டி, பிளவுபடுத்தி நிறுத்திவிடும் என்பதைத்தான் நமது கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.
விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!
நேர்மையான ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் மிரட்டுவது , நேர்மையற்ற ஊடகங்கள் மூலம் பொய்ச் செய்திகளையும், தன் பக்கச் சார்பான செய்திகளையும் பரப்புகிறது மோடி அரசு