பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி
மோடியின் பாசிச ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை கண்காணிப்பதும், பொய் வழக்குகள் போட்டு முடக்குவதும் தொடர்ந்து வருகிறது.
நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல்
தங்களை இந்துக்கள் என சொல்லிக்கொள்வோர் மிருகத்தனமாக, மதத்தின் அடியாட்களாகக் கருதிக்கொண்டு அப்பாவி இந்தியர்களை அடித்துக் கொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
உத்திரப் பிரதேசம் : இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலை !
உ.பி.யில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய முசுலிம்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறைகள் இட்லரின் ஜெர்மனியை நினைவுபடுத்துகின்றன.
இந்து மதவெறியர்களை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்!
முஸ்லீம் மக்களை படுகொலை செய்! விரட்டியடி, பாலியல் வன்கொடுமை செய்! என்று பொதுவெளியில் பேசித்திரியும் இந்து பயங்கரவாதிகளை “வெறுக்கத்தக்கவர்கள்” என்று கூறுவது குற்றமாம்.
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
பீமா கொரேகான் வழக்கு முதல் டெல்லி கலவர வழக்கு வரை, என்.ஐ.ஏ உள்ளிட்ட ஒடுக்குமுறைக் கருவிகளைக் கொண்டு அறிவுத்துறையினரை முடக்குகிறது மோடி அரசு
Dr. Anand Teltumbde interview | Com. Maruthaiyan | Video
An Interview with Dr. Anand Teltumbde by Comrade Maruthaiyan. Teltumbde shares his views on the Bhima Koregoan Uprising, Activists Arrests, Sanathan Santha and the 2019 Elections - Video
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு : இந்துமதவெறியன் நவீன் குமார் கைது !
கர்நாடகாவில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக நவீன் குமார் எனும் இந்துமதவெறியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்த விரிவான தகவல்களுக்கு இக்கட்டுரையை படியுங்கள்.
நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம் !
சஞ்சீவ் பட்டின் நண்பரும் சமூக செயல்பாட்டாளருமான ஹர்ஸ் மந்திர், அரச அதிகாரத்தை எதிர்த்து நின்ற சஞ்சீவ் பட்டின் மன உறுதியை கடிதமாக எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே...
இந்துத்துவ பயங்கரவாத இயக்கம் சனாதன் சன்ஸ்தா – அடுத்த இலக்கு சிவாஜி வரலாற்றாசிரியர் !
சத்ரபதி சிவாஜி இந்துக்களுக்காக முசுலீம் அரசுகளை எதிர்த்து போரிட்ட மன்னரா? சாதியைக் கடந்த மதச்சார்பற்றவரா? வரலாற்றாசிரியர் கோகடே மீது சங்பரிவார் கும்பல் வன்மம் கொள்ளக் காரணமென்ன?
இசுலாமிய மூட நம்பிக்கையை எதிர்த்த நரேந்திர தபோல்கர் குழு !
கற்களில் இருந்த ’பேய்கள்’ என்னவாயின எனத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகள் போல மூட நம்பிக்கைகள் மக்களின் கழுத்தில் அமர்ந்து அழுத்திக் கொண்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசாமல் மக்களின் சிந்தனைக்கு விடுதலை இல்லை”
காதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ !
"வட இந்தியாவுல கல்வியறிவு இல்ல. அதனால பெற்றோர்கள் இவங்களுக்கு சப்போர்ட் பன்றாங்க. தமிழ்நாட்ல அது முடியாது. அதனால நான் தமிழை நேசிக்கிறேன்." காதலர் தின வில்லன்களான காவிகள் குறித்து இளைஞர்கள் பேசுகிறார்கள்.
வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !
ஓட்டரசியல் கட்சிகள் முழுக்க கிரிமினல்மயமாகி வருவது புதிய போக்கு அல்ல. ஆனால் தற்போது பாஜக, ஓட்டரசியல் கிரிமினல் கலாச்சாரத்தை பயங்கரவாதத்திற்கு வளர்த்துள்ளது.
அச்சுறுத்தும் உபா சட்டம் ! மதுரை வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் கண்டனம் !
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து மதுரையில் நேற்று(2.08.2018) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர்கள் - பேராசிரியர்கள் - எழுத்தாளர்கள் வெளியிட்ட கண்டன கூட்டறிக்கை.
முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !
கலவரத்தின் குற்றவாளிகள் ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2019 வரையான நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!
சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து, சித்திரவதை செய்யும்.