அகண்ட பாரத கனவும் 40 லட்சம் அஸ்ஸாமிய அகதிகளும் ! மு.வி. நந்தினி
ஆர்.எஸ்.எஸ்இலக்கின் ’ அகண்ட பாரதம் ’ இலக்கின் இன் ஒரு பகுதியாக முஸ்லீம்கள் என்பதாலேயே அஸ்ஸாம் அகதிகளை இந்தியாவிலிருந்து அகற்றுகிறது மோடியின் பாஜக அரசு. பாராமுகம் பார்ப்போம் - நந்தினியின் பார்வை!
ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு ! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !
"நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்" என்று கூறுகிறார் உமர் காலித்.
மதக் கலவரத்திற்கு திட்டமிடும் மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – ஆதாரங்கள் !
ஆர்.எஸ்.எஸ் என்றால் அமைதிக்கான இயக்கம், பா.ஜ.க என்றால் தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சி என்று நம்பும் அப்பாவிகளுக்கு சங்க பரிவாரங்களின் உண்மை முகத்தை அடையாளம் காட்டுகிறது இந்தச் செய்தி!
அச்சுறுத்தும் உபா சட்டம் ! மதுரை வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் கண்டனம் !
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து மதுரையில் நேற்று(2.08.2018) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர்கள் - பேராசிரியர்கள் - எழுத்தாளர்கள் வெளியிட்ட கண்டன கூட்டறிக்கை.
எங்கும் இந்துராஷ்டிர பிரச்சாரம் எதிலும் இஸ்லாமிய மதவெறி பிரச்சாரம்
ஆஷிபா முதல் பில்கிஸ்பானு வரை இந்துமதவெறி காவிக் கும்பலால் பாலியல் பலாத்காரம், சித்திரவதை செய்ததை கைகட்டி வாய்பொத்தி மௌனம் காக்க வேண்டும் அவர்கள்தான் சகிப்புதன்மையுடைய இஸ்லாமியர்கள்.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கு : இந்துமதவெறியன் நவீன் குமார் கைது !
கர்நாடகாவில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக நவீன் குமார் எனும் இந்துமதவெறியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்த விரிவான தகவல்களுக்கு இக்கட்டுரையை படியுங்கள்.
உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??
இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்திருப்பது நாளை ஆர்.எஸ்.எஸ். - பாஜக-வின் இந்து ராஷ்டிர ஆட்சியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
JNU : இடதுசாரி மாணவர்களின் வெற்றி ! ஏபிவிபியின் ரவுடித்தனம் !
டெல்லி கோட்டையில் காவிக் கொடி பறந்தாலும், ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கோட்டையாக நிற்பதை பொறுக்காத ஏபிவிபி குண்டர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Dr. Anand Teltumbde interview | Com. Maruthaiyan | Video
An Interview with Dr. Anand Teltumbde by Comrade Maruthaiyan. Teltumbde shares his views on the Bhima Koregoan Uprising, Activists Arrests, Sanathan Santha and the 2019 Elections - Video
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
இந்தியாவை எதிர்கொண்டிருக்கும் இந்து ராஷ்டிர அபாயத்தின் மாதிரி வடிவமாக ஏற்கெனவே குஜராத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வகை மாதிரியை விவரிக்கிறது இக்கட்டுரை.
காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !
முற்போக்கு பத்திரிகையாளர்களை காவி – கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இரு நாள் கருத்தரங்கு திடீரென டிசம்பர் 11 அதிகாலை 1 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது!
ஹரியானா: இந்துராஷ்டிர கொலை வெறியர்களின் அட்டூழியங்கள்
ஹரியானாவில் இந்துத்துவா கொலை வெறியர்களின் அட்டூழியங்களை வினவு வாசகர்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம்..
ஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு !
ஜே.என்.யூ-வில் நடந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என சொல்லிவரும் ஏ.பி.வி.பி. -யின் குட்டு உடைந்து அம்பலமாகி வருகிறது.
பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு பலியாகப் போகிறோமா நாம்?
கொலை செய்ததோ இருவர், ஆனால் குற்றவாளியாக காட்டப்படுவதோ ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களும். இதுதான் தற்போது நம் முன்னால் உள்ள பேரபாயம்.