குற்றம் ஏதுமில்லை – தண்டனையோ 5 ஆண்டுச் சிறை !
அவ்விரு காஷ்மீரிகளின் கொடுங்கனவு அப்போது தான் துவங்கியது. அடுத்த இரண்டு நாட்களும் அவர்கள் அதே அறையில் பிடித்து வைக்கப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சில வெற்றுத் தாள்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
மோடியின் பித்தலாட்டம் – தோழர் ராஜு உரை – ஆடியோ
மோடியை குறித்த பொய் பிரச்சாரங்களை திரை கிழிக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவின் உரை.
ஆதார் அட்டை கட்டாயமல்ல – உச்சநீதி மன்றம்
’ஆதார்’ ஒரு அடையாள அட்டை என பிரச்சாரம் செய்து, மானியம், கேஸ் சிலிண்டர் அது இருந்தால் தான் கிடைக்கும் என மக்களை அச்சுறுத்தி இத்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.
பொதுப் போக்குவரத்திற்கு வேட்டு வைக்கும் உச்ச நீதிமன்றம்
கடந்த 9 மாத காலத்தில் டீசல் விலை பல முறை உயர்த்தப்பட்டு மொத்த கொள்முதலுக்கு ரூ 66.80, தனியார் கொள்முதலுக்கு ரூ 55.37 என்றுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! கோவையில் ஆர்ப்பாட்டம் !!
உலக நாடுகள் அனைத்திலும் அவரவர் தாய் மொழியில் நீதிமன்றங்கள் நடைபெறும் போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் அவ்வுரிமை மறுக்கப்படுகிறது.
தருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் ‘தடயங்கள்’ !
தருமபுரி இளவரசனும், பீகாரின் ரிது குமாரியும் ஜனநாயகத் தூண்களின் பார்வையிலேயே சாதிவெறியர்களால் குதறப்பட்ட இளங் குருத்துகள்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! திருச்சி, விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !!
"தில்லையிலே தீட்சிதர் கொட்டமடக்கி, தமிழ் மொழியில் பாடினோம். உயர்நீதிமன்றத்தில், தமிழ் முழங்க போராடுவோம்”
உயர்நீதிமன்றத்தில் தமிழ் : சென்னை பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் !
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக பயன்படுத்தக் கோரி பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! புதுச்சேரி புஜதொமு-வின் ஆர்ப்பாட்டம் !!
தாய்மொழியில் கல்வி கற்பதும், நீதிமன்றங்களில் தாய்மொழியில் வழக்கை நடத்துவதும் ஜனநாயக உரிமை.
பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !
பாபர் மசூதியை ஆக்கிரமிப்பதற்காக இந்துமத வெறியர்கள் நடத்திய நாடகம் பற்றிய புத்தகம்.
வக்கீல் பரசும் ‘கிளையண்ட்’ சரசும் !
திருடுறது குத்தமா? போராடுறது குத்தமா? பிஆர்பி-ன்னு ஒருத்தருக்கு 44 திருட்டுக் கேசு இருந்தாலும், கண்டிசன் கையெழுத்தே இல்லாம முன்ஜாமீன் அய்கோர்ட் குடுத்திருக்கு…
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!
வழக்காடியும் தமிழன்! வக்கீலும் தமிழன்! நீதிபதியும் தமிழன்! இடையில் எதற்கு ஆங்கிலம்? யார் நலனுக்கு ஆங்கிலம்?
மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் – வன்சாரா !
சோராபுதீன், துளசிராம், சாதிக் ஜமால், மற்றும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்குகளில் இது தொடர்பான கொள்கையை உருவாக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்.
ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?
மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் வடிவுரிமையானது மார்பகப் புற்றுநோயை கண்டறியவே தடையாக இருப்பதை விளக்கும் கட்டுரை.