தீப்பிடிக்கும் டாஸ்மாக் முற்றுகை – தஞ்சை, பென்னாகரம், கடலூர், விழுப்புரம்
"டாஸ்மாக்கை மூடச் சொல்லி போராடினாலே இராணுவத்தை கொண்டு வந்து நிறுத்தியிருக்குறாங்க... என்னடா கொடுமை" என்று இளைஞர்கள் காரி உமிழ்ந்தனர்.
படுகாயமடைந்த மக்கள் – போராட்டம் தொடரும் – மக்கள் அதிகாரம்
மக்கள் தங்களின் வலிமையை சார்ந்து நடத்தும் போராட்டங்களால் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்பதை உணர்ந்து பற்றி டாஸ்மாக் கடைகளை முற்றாக அகற்ற, அதிகாரத்தைக் கையில் எடுக்குமாறு கோருகிறோம்.
எழுந்தது மக்களின் அதிகாரம் – உணர்வூட்டும் போராட்டச் செய்திகள் !
இன்று தமிழகம் முழுவதும் 25 இடங்களுக்கும் மேல் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது கண்மூடித்தனமாக போலீசு அடித்து இழுத்துச் சென்று கைது செய்தனர். பெண்களையும், குழந்தைகளையும் கூட ஆண் போலீசார் வெறித்தனமாக அடித்தனர்.
மீஞ்சூர்: குடியால் மகனை இழந்த பெண்கள் போராட்டம் – படங்கள்
ஒரு பெண், எனது 15 வயது மகன் இந்த டாஸ்மாக் கடையால் இறந்துவிட்டான், “நீங்கள் மக்கள் போலீசா? இல்லை டாஸ்மாக் போலீசா? என்று தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு போலீசால் பதில் சொல்லமுடியவில்லை
மூடு டாஸ்மாக்கை – மதுரவாயல், பென்னாகரம், கோவில்பட்டி – படங்கள்
டாஸ்மாக் மூடு விழா ஆர்ப்பாட்டத்தில் தமிழகமே போர்க்களமானது. இதில் பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் போலீசின் அராஜகம் தலை விரித்தாடுகிறது. பலர் காயமுற்றுள்ளனர் – புகைப்படங்கள்
டாஸ்மாக்கை மூடு – தமிழகம் போர்க்களமானது – வீடியோ
டாஸ்மாக் மூடு விழா ஆர்ப்பாட்டத்தில் தமிழகமே போர்க்களமானது. இதில் பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் போலீசின் அராஜகம். பலர் காயமுற்றுள்ளனர் - வீடியோக்கள்
இன்று டாஸ்மாக் மூடுவிழா ! அனைவரும் வருக !
"மே 5 -ம் தேதி கடையை மூட வாருங்கள், அதிகாரிகள் மூட மாட்டார்கள் போலீசு கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் ஒன்று திரண்டால் நிச்சயம் மூடமுடியும்"
தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் 4
ஆண்டுக்கணக்கில் தொழிலாளர்களின் பல கோரிக்கைகள் நீதிமன்றங்களில் தூங்கும் போது, காலை 06.30 மணிக்குத் துவங்கிய போராட்டம், ஒரே நாளில் கோரிக்கையை வென்றெடுத்துள்ளது எனில், அத்தொழிலாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் – பட்டியல் 2
வழக்கமாக தன்னிடம் வந்து மனுகொடுத்து கெஞ்சியவர்களை பார்த்து பழகிய கோட்டாட்சியர் மக்கள் குறிப்பாக உழைக்கும் பெண்கள் உத்தரவிடுவதை கண்டு அதிர்ச்சியில் அமைதியாக இருந்தார்.
பெண் தொழிலாளிகளின் மே தினம் 2016 – படங்கள் !
2016 ல் மே தினத்தில் பெண் தொழிலாளிகள் மற்றும் சமூக அமைப்புகள் நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களின் படங்கள்!
தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் 3
தோழர் அகஸ்டஸ், உங்கள் மவுனத்தை இங்கே சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் மூலம் மொழி பெயர்க்கிறோம். ஆற்றல் மிக்க சக்தியாக உருமாறி இயற்கையை மனித குலத்தையும் நாசம் செய்கிற முதலாளித்துவத்தை அழிப்போம் என்று சூளுரைக்கிறோம்
மே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் – மக்கள் அதிகாரம் அறிவிப்பு !
சென்னை மதுரவாயல், பொன்னேரி, விழுப்புரம் அயினம்பாளையம், கோத்தகிரி, உசிலம்பட்டியில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மக்கள் அதிகாரத்தின் மே 5 கெடு
தேர்தலுக்கு முன்பாகவே டாஸ்மாக்கை மூடு – மக்கள் அதிகாரம்
தேர்தல் திருவிழாவில் டாஸ்மாக் விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்கள். தேர்தல் ஆணையம் அதற்கு உடந்தையாக உள்ளது.
ஜெயாவின் நீலிக்கண்ணீர் – டாஸ்மாக் முற்றுகை வீடியோ
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஏப். 20, 2016 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் தொகுப்பு!
விழுப்புரத்தில் ஜெயா – வீட்டுக் காவலில் தோழர் ராஜு !
விழுப்பரத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வருவதால் மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், தோழர் ரஞ்சித் ஆகியோரை காலை 6-00 மணிக்கு வீட்டில் வைத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.























