டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?
டபிள் டிப் ரிசஷன் - அமெரிக்காவின் இரண்டாம் பொருளாதார நெருக்கடி பற்றிய விளக்கக் கட்டுரை
அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0
அண்ணா ஹசாரேவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம், இதைபாதுகாக்க அண்ணாவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது.
போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!
எங்களது பெற்றோரை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பும் அதேசமயம், நாங்கள் வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்க விரும்புகிறார்கள் என ஒரிசா அரசின் குரூர புத்தியை நையாண்டி செய்கிறான், ஒரு மாணவன்.
ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!
டாடா, அம்பானி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பவார், உள்ளிட்டு பலருக்கு இக்கொள்ளையில் நேரடி தொடர்பிருக்கும் பொழுது, திமுக மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்?
பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!
ஆர்.எஸ்.எஸ் - பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும். போதுமான அளவுக்கு விளங்கவில்லையா? கவலையை விடுங்கள், சுயம்சேவகர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்
ஆம்னி பேருந்துகளின் விபத்து! அரசு பேருந்துகளின் நட்டம்!! ஏன்?
பொதுப்போக்குவரத்தை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசின் நடைமுறையால் மக்கள் இழப்பது என்ன?
108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??
உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் நடைபெரும் அக்கிரமத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் கட்டுரை....
சென்னையில் இனி குப்பங்கள் இல்லை! வந்துவிட்டன குபேரர்களின் மாளிகைகள்!
அன்று 'மேல்' சாதியினர் 'சுத்தமாக' வாழ அக்ரஹாரமும், ஊரும் இணைந்து சேரிகளை ஒதுக்குப்புறமாக வைத்தன. இன்று கோடீஸ்வரர்கள் 'சத்தமின்றி நிம்மதியாக' வாழ குடியிருப்புகள் உருவாகின்றன. உழைக்கும் மக்கள் வசிக்கும் சேரிப் பகுதிகள் இதற்காகவே அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
அம்பானியின் பிரம்மாண்ட ஊழல்!
கோதாவரி - கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் இருக்கும் நாட்டின் வளமான இயற்கை எரிவாயுவை எடுக்க அனுமதி பெற்று ரிலையன்ஸ் நிறுவனம் செய்திருக்கும் ஊழல் குறித்து ஒரு செய்திக் கட்டுரை.
ஏழ்மை ஒழிப்பு புரட்சிக்காக நோபல் வாங்கியவன் கந்து வட்டிக்காரனாமே?
முகமது யுனுஸின் கிராமின் வங்கியால் கவரப்பட்டு, சர்வதேச அளவில் பல்வேறு வங்கிகளும் 'வறுமை ஒழிப்பில்' குதித்தன. நமது மகளிர் சுய உதவிக் குழுக்களின் ரிஷி மூலமும் இதுதான்.
“இலவசக் கல்வி நமது உரிமை” HRPC மாநாடு – ரிபோர்ட்!
சட்டப்படி கல்வி நமது உரிமை, சமச்சீர் கல்வியின் அவசியம், தாய்மொழிக் கல்வியின் தேவை, தனியார் பள்ளிகளின் கொள்ளை, அரசின் பாராமுகம் என அனைத்து அம்சங்களும் விளக்கப் பட்டிருக்கிறது.
சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!
பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பன-பாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார் ஜெயலலிதா.
சென்னை ஹூண்டாய் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!
ஜூன் 8 காலை முதல் தொழிலாளிகள் அனைவரும் திரண்டு வந்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள். ஹூண்டாய் ஆலை முன்புறம் அனைவரும் காலை முதல் தண்ணீர் பாக்கெட்டுகள் தவிர வேறு எதுவுமின்றி போராடி வருகிறார்கள்
பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?
இது "இரண்டாம் ஜாலியன்வாலாபாக், இரண்டாம் எமர்ஜென்சி'' என இவர்கள் கொடுக்கும் பில்டப்பைக் கண்டு மிரள வேண்டாம்.. இந்த சவடால்களின் பின்னணியை சுருக்கமாக பார்க்கலாம்.
குழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை!
தன் குழந்தை படிக்க இயலாமல் தற்குறியாய் அலைய வேண்டியிருக்குமோ என்று எண்ணி அதை கற்பனை செய்யக்கூட சகிக்காமல் தற்கொலை செய்து கொண்டார் சங்கீதா.