கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!
ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்ற தலைப்பில் சென்னையில் புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் பிப்ரவரி 25ம் தேதி, நடந்த பொதுக்கூட்ட செய்தி, படங்கள்
வால்மார்ட்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! ஆவணப்படம் – வீடியோ!
இந்த ஆவணப்படத்தை முழுமையாக பாருங்கள், சில்லறை வணிகத்தில் நுழையவிருக்கும் வால்மார்ட் எனப்படும் ஆக்டோபசின் கொடூர சுரண்டலை உணருங்கள் !
ஒரு அண்ணாச்சி கடை எத்தனை பேருக்கு வாழ்வளிக்கிறது ?
வால்மார்ட்டை ஆதரிக்கும் 'அறிவாளிகள்' தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அண்ணாச்சி கடைகளுக்குச் சென்று அந்த கடை மூலம் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பதை கேட்டறிந்து கொள்ளலாம்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?
பிரதமரோ, நிதியமைச்சரோ, காங்கிரசு தலைமையோ ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி வருகின்றனர். இது இமாலயப் பொய்
தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!
தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரண உதவி மட்டுமல்ல, மறுவாழ்வுக்கான உதவியும் செய்யப்பட வேண்டும்.
கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன-‘மேல்’சாதிக் கும்பல்!
பாரதிய வித்யா பவனை இடித்துவிட்டு நிலத்தை மீட்போம் என்று அறநிலையத்துறை அறிவித்தால், இந்து முன்னணியினர் கபாலி கோயிலையே இடித்து விட்டு, அதைச் ‘சர்ச்சைக்குரிய இடம்’ ஆக்கி விடுவார்கள்
கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!
ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!! பொதுக்கூட்டம் பிப்ரவரி 25, மாலை 6 மணி, எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக!
கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!
காசிருந்தால்தான் கல்வி என்ற அவலத்தை ஒழிப்பதற்குப் பதிலாக ‘இந்தாப் பணம்.. படிச்சுக்கோ’ என கல்வி முதலாளிகளுக்கு ஆள் பிடித்துத் தரும் தரகு வேலையை பார்கின்றனர் சசிகுமாரும் சூர்யாவும்
பிள்ளை வளர்ப்பு: ஒரு குடும்ப வன்முறை!
பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா, அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா.
அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.
உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!
உலகப் பொருளாதார நெருக்கடி மேலும் முற்றுவதற்கான அறிகுறிகள்தான் தென்படுகிறதேயொழிய, தீர்வதற்கான வழிகளும் வாய்ப்புகளும் காணப்படவில்லை
சூப்பர் ஆபர்: காசு கொடுத்தால்தான் கக்கூசுக்கும் தண்ணீர்…….
மத்திய அரசு தண்ணீர் வழங்கும் சேவைகளை தனியார் மயமாக்க கோரும் தேசிய தண்ணீர் கொள்கையின் வரைவை வெளியிட்டிருக்கிறது.
பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !
சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
அணுகுண்டை விட, அணு உலை ஆபத்தானது. அணு குண்டு வெடித்தால் தான் அழிவு ஏற்படும் அணு உலை வெடிக்காமலே ஆபத்து ஏற்படும். திரும்ப திரும்ப பொய்ப் பிரச்சாரம் செய்து கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என நம்பவைக்க பார்கிறார்கள்.
கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
பிப்ரவரி 11-ம் தேதி சனிக்கிழமை அன்று நெல்லையில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலையை முற்றுகையிடும் போராட்டம் நடக்க இருக்கிறது. பதிவர்கள்-வாசகர்கள் அனைவரும் வருக!