Sunday, October 19, 2025
அவனுடைய பேனா வரையும் ஒவ்வொரு எழுத்தையும் அவன் முகத்திலே படித்துவிடலாம் போல தோன்றும் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 2.
1842- ல் எழுதப்பட்ட இந்த அவல நகைச்சுவை குறுநாவல் புரட்சிக்கு முந்தைய ஜாரிச ரஷ்யாவின் சமூக அவலத்தையும் அற்பத்தனத்தையும் திரைவிரித்துக் காட்டுகிறது. ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல், பாகம் - 1.
நவீனத்துக்கு "உண்மை மனிதனின் கதை” என்று பெயரிட்டேன். ஏனெனில் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தான் உண்மையான சோவியத் மனிதன் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 73 ...
எதிர்பாராத இந்தச் சுயசரிதை தனது எளிமையாலும் மாண்பாலும் என்னைப் பரவசப்படுத்திவிட்டது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 72 ...
அதிலும் சண்டை விமானமோட்டி! இன்று மட்டுமே ஏழு போர்ப் பறப்புகள் நிகழ்த்தி இரண்டு பகை விமானங்களை வீழ்த்தியவன்!.. பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 71 ...
பதினெட்டு மாதங்களுக்கு எனக்கு நேர்ந்ததை எல்லாம் உனக்கு விவரிக்க இன்று நான் விரும்புகின்றேன், இன்று அதற்கு நான் உரிமை பெற்று விட்டேன் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 70 ...
அவன் துள்ளி எழுந்து, கைகளால் விளிம்பைப் பற்றிக் கொண்டு கனத்த கால்களை வெளியே எடுத்துப் போட்டுத் தரையில் குதித்தவன், ஒருவனை இடித்துத் தள்ளத் தெரிந்தான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 69 ...
மனிதசக்திக்கு மீறிய எத்தகைய கடினமான பாதையைக் கடந்து வந்திருக்கிறான், இவ்வளவுக்குப் பிறகும் அவன் தன் நோக்கத்தை ஈடேற்றுவதில் வெற்றி பெற்று விட்டான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 68 ...
மெரேஸ்யெவ் வரும்வரை காத்திருப்பேன். அவன் என் உயிரைக் காப்பாற்றினான் ... விமானம் வரவேண்டிய மங்கிய நீலக் காட்டின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 67 ...
அதிக பயங்கரமான ஒன்று அடுத்த கணமே அவனுக்குப் புலனாயிற்று... அவனை நோக்கிப் பாய்ந்தது, எங்கிருந்தோ வந்த “போக்கே-வூல்ப்-190” விமானம்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 66 ...
வானில் ஒரே அமளி குமளி ஏற்பட்டது. பீரங்கிக் குண்டுகளைப் பொழிந்து பகை விமானங்களை சுட்டுவீழ்த்த முயன்றன சோவியத் சண்டை விமானங்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 65 ...
அவளுக்கு எல்லா விஷயங்களையும் தெரிவித்துவிடுவதாக அவன் உறுதி பூண்டிருந்தான், சபதம் ஏற்றிருந்தானே. இப்போது அவன் நோக்கம் ஈடேறி விட்டது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 64 ...
இரண்டு ஜெர்மன் விமானங்கள் அவனால் சுட்டு வீழ்த்தப்பட்டன. சண்டை விமானமோட்டிகள் குடும்பத்தில் அவன் சமஉரிமையுள்ள உறுப்பினன் ஆகிவிட்டான் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 63 ...
அவன் சுட்ட குண்டுகள் பெட்ரோல் கலத்திலா, எஞ்சினிலா, வெடி குண்டுப் பொட்டிலோ எதில் பட்டனவோ அவனுக்குப் புரியவில்லை. ஆனால் வெடிப்பின் பழுப்புப்படலத்தில் ஜெர்மன் விமானம் மறைந்துவிட்டது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 62 ...
இம்மாதிரி இறுக்கம் நிறைந்த சண்டையில் இந்தக் காவல் வேலையும் வெறும்பறப்பாக மட்டும் இருக்க முடியாது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 61 ...

அண்மை பதிவுகள்