Monday, August 25, 2025
ஏதோ மந்திரத்தால் கட்டிப் போடப்பட்டதைப் போன்ற ஒரு நிலையில் அவர்கள் அடுத்த வார்த்தைக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 9 ...
"பரவாயில்லை , பரவாயில்லை, எல்லாம் நலமே முடியும்!” என்று திடீரெனச் சொன்னான் இந்த மனிதன்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 8 ...
இரவு நான் புரண்டு படுத்து காலை நீட்டினால் தையல் இயந்திரத்தில் இடிக்கும். முதலில் இதனால் எனக்கு விழிப்பு வந்து விடும். பின்னர் சுருண்டு படுக்க பழகிக் கொண்டேன்...
”விசேச திறமைகளையுடைய குழந்தைகளை நாங்கள் சேர்த்துக் கொள்வதில்லை! மற்ற தயாரிப்பு வகுப்புகளைப் போன்றே இவ்வகுப்பில் உள்ளவர்களும் சாதாரணமானவர்களே !” | குழந்தைகள் வாழ்க தொடர் - பாகம் 08
மேலே ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதற்கும் அவன் தன் சித்த உறுதிக்கு வெகுவாக முறுக்கேற்ற வேண்டியிருந்தது ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 7 ...
ஆரியர்களை அலட்சியப்படுத்தும் அஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளட்டும் நமது ஆதிபத்தியத்தை... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 11-ம் பாகம் ...
சிலைகளை சிதைக்கலாம், சிதைக்க சிதைக்க சிவப்பே பெருகும்.. மறைக்க மறைக்க மார்க்சிய - லெனினியம் பரவும்... வெட்டிப் பிளந்துள்ளம் தொட்டுப் பார்ப்பினும் அங்கே எட்டிப் பார்ப்பது எங்கள் லெனினே!
குழந்தைகளின் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்த நான் விரும்பினால், "குழந்தைகளே, வணக்கம்" என்பதை மிகச் சிறந்த வடிவங்களில் செய்ய வேண்டும்.
ஆரியம் விதைக்காது விளையும் கழனி. வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 10-ம் பாகம் ...
மோடியின் வெற்று முழக்கங்களின் பட்டியலில் “பெண்களை பாதுகாப்போம்” என்ற முழக்கமும் இணைந்துவிட்டது என்பதை தான் ‘நிர்பயா நிதி’ பயன்படுத்தப்படாதது காட்டுகிறது.
ஜாலியன்வாலா பாக் படுகொலை முடிந்து நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனாலும் அது தொடக்கிய விடுதலைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. வரலாற்றை படித்து வரலாறு படைப்போம்...
முட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்கு நாம் போக வேண்டுமாம்! சூத்ரனுக்கு ராஜாபிஷேகம்! அதற்கு பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 9-ம் பாகம் ...
பார்ப்பனியம் பெரியார் மண்ணில் ஆதிக்கம் பெற்றிருக்கிறது ... பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வழிகாட்டுதலில் மோடியின் ஐந்தாண்டு ஆட்சி லட்சணத்தை விவரிக்கும் நூல் – “கார்ப்பரேட் காவி பாசிசம்”. உடன் வாங்குங்கள்!
கல்வியாண்டு எவ்வளவு பெரியது என்று தோன்றுகிறது அல்லவா! ஆனால் வளரும் மனிதனை மாற்றியமைக்கும் நிகழ்ச்சிப் போக்கு எவ்வளவு சிறு எண்களில் அடங்கி விடுகிறது!
மோடியின் ஐந்தாண்டு ஆட்சி லட்சணத்தை விவரிக்கும் நூல் தொகுப்பு – கார்ப்பரேட் காவி பாசிசம். இது ஒரு “புதிய ஜனநாயகம்” வெளியீடு உடன் வாங்குங்கள்!

அண்மை பதிவுகள்