வாழ்த்திய பூசுரரெல்லாம் வாதாடுகிறார்கள். ஏடுகளைப் புரட்டி வைத்துக் கொண்டு பட்டாபிஷேகம் செய்துக் கொள்வதை சாஸ்திரம் அனுமதிக்காதாம். சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 8-ம் பாகம் ...
தெய்வத்தையும் நீ கண்டுபிடிக்கவில்லை தேர்தலையும் நீ கண்டுபிடிக்கவில்லை வந்தால் பார்த்துக்கொள்! தந்தால் வாங்கிக்கொள்! ஆஹா.. என்ன ஒரு தெய்வம் என்ன ஒரு தேர்தல்...
பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.
வெளிப்படைத் தன்மை குறித்து பேசாமல் படுக்கையறையின் திரைமறைவில் பேசுவதால் இந்த கிளைக்கதையும் கிளுகிளுப்பை ஊட்டி விட்டு இறுதியில் ஷகிலா ‘காவியங்கள்’ கூறும் உபதேசமாய் முடிந்து போகிறது.
குழந்தையை பயமுறுத்துவதன் மூலம் எளிதாக வளர்க்கலாம் என்று ஏன் பெற்றோர்கள் எண்ணுகின்றனர்? மனிதனை வளர்த்து ஆளாக்குவதைப் பற்றிய அரிச்சுவடி கூட இளம் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை.
சங்க இலக்கியம், தமிழ்ப் பனுவல்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்ச் சமூகத்தில் சமூகத்தின் தத்துவ வரலாற்றை உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார், நூலாசிரியர்.
எனக்கும் சிவாஜிக்கும் சொத்தில் ஏதாவது விரோதமா? ... நான் சாஸ்திரத்தைத்தான் சொல்கிறேன். வேறொன்றுமில்லை... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 7 ...
கார்ப்பரேட் + காவி பாசிசம் படர்ந்து வரும் நேரத்தில் அதற்கு எதிராக கருத்தியல் ஆயுதமாகத் திகழும் ''நாடார்களின் வரலாறு கறுப்பா? காவியா?'' நூலை வாங்கிப் படியுங்கள், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்!
அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவியிருக்கும் கார்ப்பரேட் காவி பாசிச நச்சுப் பாம்பை வீதிப் போராட்டங்களின் மூலம்தான் வீழ்த்தமுடியும். அதற்கான ஆயுதம்தான் இந்நூல்.
நான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 6 ...
வரைவு இந்திய உயர்கல்வி ஆணைய (பல்கலைக்கழக மானியக்குழு சட்டம், 1956 திரும்பப் பெறுதல்) சட்டம்-2018 சந்தைத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட 'தகுதி மட்டுமே' என்ற ஒரு கருத்தாக்கம் பற்றித்தான் பேசுகிறது.
பகத்சிங் ஒரு வெளிப்படையான நாத்திகவாதி, புரட்சியாளர் மற்றும் மதச்சார்பற்றவர் எனில் அவருக்கு அஞ்சலி செலுத்த இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களது குரல்வளைகளை ஏன் பிடித்துக் கொள்ள வேண்டும்.
நள்ளிரவில் பனிப்புயல் வீசத் தொடங்கிற்று. அலெக்ஸேயின் தலைக்கு மேலே பைன் மரங்கள் அசைந்தாடின. கலவரத்துடன் இரைந்தன, முனகின, கிரீச்சிட்டன.
சரித்திரப் பிரசித்தி பெற்ற தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியானது இதர வேறெந்த விஷயத்தையும்விட, விவசாயப் புரட்சி என்ற பிரச்சனையை முன்னுக்குத்தள்ளியது.
அதிக தொலைவுகள் நடந்துவிட்டான். அநேகமாகக் கைக்கு எட்டும் தூரத்தில் கிடந்தது பெரிய பிர்ச் அடிமரம். அதுவரை போகக்கூட அவனிடம் வலுவில்லை.