Thursday, August 28, 2025
வாடிக்கையாளருக்கு தரவேண்டிய உணவை மதுரை சொமெட்டோ ஊழியர் எச்சில்படுத்துவதை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் ஒன்றை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள்.
ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சட்டம் இயற்றப்படுவது அவசியம்தான். ஆனால் அத்தகைய புதிய சட்டம் மட்டுமே அப்படுகொலைகளை தடுத்து நிறுத்தி விடாது.
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இழப்பின் தாக்கத்தைப் பொதுமக்கள் தற்போது உணராவிட்டாலும், வரும் காலங்களில், அதன் பின்விளைவுகள் தேசிய அளவில் மிகவும் கடுமையாக இருக்கப் போவது உறுதி...
சாஷா முகத்தைச் சுழித்தாள். எதுவும் பேசவில்லை. எனினும் அவளது கை விரல்கள் மட்டும் முறுக்கிப் பிசைந்து கொண்டன... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் பாகம் 36.
மோடியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று நீண்ட வரிசையில் ஏடிஎம் வாயிலில் நிற்க வைத்தது. அடுத்த பெரிய சாதனை வேலை தேடி அலைய விட்டதுதான்.
காற்று குளிர்ந்து வீசியது. இருந்தாலும், அவன் கோட்டுக்கூடப் போடாமல், சட்டையைக்கூடப் பொத்தானிட்டு மூடாமல், திறந்த மார்போடு நின்றான்...
அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக! அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு...
34 ஆம் ஆண்டாக வெளிவரும் மார்க்சிய - லெனினிய அரசியல் பத்திரிக்கையான புதிய ஜனநாயகம் தமது சேகரிப்பில் உள்ள இதழ்களைத் தொகுத்து ஆண்டுத் தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறது.
ஒரு இந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள்...
கருணையுள்ள கடவுளே எங்களுக்குக் கல்லைத் தின்று வாழவும், கனவான்களுக்காக விறகு பிளக்கவும் செங்கல் சுமக்கவும் கற்றுக் கொடு! என்றுதான் பிரார்த்திக்கிறேன்...
நீங்கள் உங்களது இரும்பாலான கோர நகங்களால் மக்களது மார்பகங்களை உழுது பிளந்தீர்கள், எனவே எங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள்! - மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் - பகுதி 34
காத்திருப்பு எனும் தலைப்பில் வினவு வாசகர்கள் அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு!
ஏரிகளின் பாரம்பரியத்தை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து, அது எவ்வாறு தாழ்வு நிலையை அடைந்தது என்பதையும், அதனை சீர்படுத்துவதற்குரிய வழிமுறைகளைகளையும் இந்நூல் விளக்குகிறது.
அண்ணல் அம்பேத்கரின் 62-வது நினைவு நாளில் சாதிய கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம் என கடலூர் பெரியார் அரசுக் கல்லூரி மாணவர்கள் சூளுரைத்துள்ளனர்.
பணம் கட்டி பி இ , டிப்ளமோ, ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து பட்டணத்தில் வந்து பார்ப்பது ஓட்டல் சப்ளையர் வேலை, உண்பது அம்மா உணவகத்தில்..

அண்மை பதிவுகள்