ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையிலேயே மாற்றம் தேவைப்படுகிறது. பெண்ணை சக உயிராக மதிக்கும் தன்மை மனித சமூகத்தில் எழும்போதுதான் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒழியும்.
ஏற்கனவே வெளிவந்த ஒரு நூலை மீண்டும் கண்டுபிடிப்பதும் அதையே ஒரு ஆய்வாக பலரும் கருதுவதும் தமிழ்க் கல்வி உலகின் அவலநிலையாக உள்ளது.
இசுலாமிய சமூகங்களைச் சேர்ந்த இசுலாமியவாத கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களைக் குறிப்பிட இசுலாமியவாத பயங்கரவாதம் (Islamist Terrorism) என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார் மால்கம் டர்ன்புல்.
பக்தியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கடைவிரிக்கப்படும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் வரலாறு நெடிகிலும் முற்போக்கு சக்திகள் போராடி தான் வெற்றி கண்டிருக்கின்றன.
உலக நெருக்கடி யாரை அதிகமாகத் தாக்குகிறதோ, அவர்களுக்கு இந்நெருக்கடியைத் தோற்றுவித்ததில் சிறிதும் பங்கில்லை. உலகம் முழுவதுமுள்ள தொழிலாளிவர்க்கம், அன்றும் இன்றும் கடுமையான விலை கொடுத்து வருகிறது.
"மதில் சுவரை அகற்றுவோம்" என்ற கோரிக்கையோடு மாணவர்கள் உறுதியோடு எதிர்த்து நின்றதன் காரணமாக, தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது அண்ணா பல்கலை நிர்வாகம்.
குழந்தைகள் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது, பெண்கள் விடுதலை முன்னணி.
மேட்டுக்குடி இந்திய பணக்காரர்களின் பகட்டு வாழ்க்கையின் இருட்டு பக்கங்களை படம் பிடித்து காட்டுகிறது இந்த ஆவணப்படம்.
இப்ப நான் 3rd லெவல்ல இருக்கேன். இந்த லெவலுக்கு பத்தாயிரம்தான் சம்பளம். ஷெஃப்பா ஆகணுமுன்னா பத்து லெவலுக்கு மேல தாண்டணும். அதுக்குள்ள எனக்கும் வயசாகிடும்.
குக்கிராமங்களை வரை நீளும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் வலுப்படும் ஆன்லைன் வணிக கட்டமைப்பு இந்த அடிமைத்தனத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.
கேரளத்தில் 1970 களில் நக்சல்பாரிகளை வேட்டையாடியபோது, தோழர் வர்கீசை சுட்டுக்கொன்றது பற்றி சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.
தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்களை தமிழ்த் தொண்டு செய்தார்கள் என்று கூறுவது அறிவுடைமை ஆகுமா?
வரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா? மன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா?
காந்தியம் என்பது என்ன? அது எதைக் குறிக்கிறது? பொருளாதாரச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? சமூகச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? அம்பேத்கரின் விரிவான ஆய்வு!
அரசர்களின் நூற்றுக்கணக்கான மனைவிமார்களுக்கு உதவி பணம் வழங்குவதற்கு ஒரு தனி தாசில்தாரை நியமித்தனர்.

























