விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது ?
பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை- பார்ப்பனியமும், அரசு கட்டமைப்பும் தகர்த்து எறியப்படாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.
பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு...
பொள்ளாச்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு என்கிறார் பாக்கியராஜ்
தமிழகத்தில் மீண்டும் தலையெடுக்கிறதா பெண் சிசுக்கொலை ?
கல்வியறிவும் நகரமயமாக்கமும் அதிகரித்துள்ள பகுதிகளில் பால் விகிதாச்சாரம் உயர்ந்துள்ளதும், பின் தங்கிய பகுதிகளில் குறைந்துள்ளதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?
பெண்கள் அலங்காரங்களை துறப்பதற்கு, முதலில் அவர்கள் சமூக வெளியில் அரசியல் ஆளுமையை வரித்துக் கொள்ள வேண்டும். இந்த துறத்தலையும் வரித்தலையும் நிறைவேற்றுவது எப்படி?
இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல்
ஆணாதிக்கவாதிகளால் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி - ஏன் பத்து, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பேசுகிறார்கள்.
இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !
“பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டுப் பட்டியலில்” கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 153 நாடுகளில் இந்தியா 131 -வது இடத்தைப் பிடித்தது.
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
ஆவணங்கள் இருக்கிறது, சட்டங்கள் இருக்கிறது. இருந்தும் என்ன பயன்? வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த பெண்கள், குடும்பப் பாரம் போக்க ஆலைக்கு வந்தால், அங்கேயும் நரகவேதனைகள்தான்.
மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ?
மோடியின் வெற்று முழக்கங்களின் பட்டியலில் “பெண்களை பாதுகாப்போம்” என்ற முழக்கமும் இணைந்துவிட்டது என்பதை தான் ‘நிர்பயா நிதி’ பயன்படுத்தப்படாதது காட்டுகிறது.
மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள் !
கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் உரிமைகளை கோரி...
#MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ‘கண்ணியத்துக்கான பேரணி’ !
சிலர் விசைப் பலகையை அழுத்தி ஒரு இயக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சிலர் அவர்களுடைய கதைகள் கேட்கப்பட வேண்டும் என விடாமுயற்சியுடன் நாடு தழுவிய அளவில் 10,000 கி.மீ. பயணிக்கிறார்கள்.
பூங்கொடிகள் வலிமையானவர்கள் !
பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.
பெண்கள் தற்கொலை : உலக சராசரியை விட இந்தியாவில் 210% அதிகம் !
உலகில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 10-ல் 4 பேர் பெண்களைத் ’தாயாய்’ போற்றுவதாய் பெருமை ’கொல்லும்’ புண்ணிய பாரதத்தின் ’தவப்புதல்விகளே’
#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !
இதுவரை இணையத்தில் மட்டும் நடந்த மீடூ இயக்கத்தை தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் வீதிக்கு கொண்டுவந்துள்ளனர் உழைக்கும் வர்க்கப் பெண்கள்.
#Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான...
ஊடகம், சினிமா, கலை, இசை, நிறுவனங்கள், கட்சிகள், அரசு என அனைத்து துறைகளிலும் மீ டூ இயக்கம் இந்தியா முழுவதும் இதுவரை சாதித்தது என்ன? ஒரு முழுத் தொகுப்பு!
மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்
மீ டூ விசயத்தில் யார் பக்கம் நிற்பது? என்ற குழப்பம் முற்போக்கு-பிற்போக்கு என்ற சட்டகங்களைத் தாண்டி பரவலாக உள்ளது. அக்குழப்பங்களுக்கு விடைகாண விவாதியுங்கள்..