privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி.யையும், கார்ப்பரேட் நல திமுக அரசையும் தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்....
தூத்துக்குடியில் மக்கள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, ரஜினி அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? என்ன நோக்கம்?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் பற்றி பல்வேறு விமர்சனங்களையும், தூத்துக்குடி மக்களின் தியாகத்தையும் தமிழ் குரல் யூடியூப் சேனலிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் குற்றவாளிகளை பற்றி பல்வேறு விளக்கங்களை IBC TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
தூத்துக்குடி மக்கள் குற்றம் செய்தார்கள்; போலீசு தற்காப்பிற்காக சுட்டார்கள் என்று சி.பி.ஐ அறிக்கை சொல்கிறது. போலீசுதான் குற்றவாளிகள் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்கிறது. இவற்றில் எது வெல்லும்?
இன்றைய மணிரத்னமாக இருக்கட்டும், கல்கியாக இருக்கட்டும் இரண்டுபேருமே தமிழின துரோகிகள் என்பதில் எந்த மாற்றும் கருத்து இல்லை.
சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி - வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ சின்மயா மிஷன் பள்ளி அம்பேத்கரும் அப்துல்கலாமும் எந்த வர்ணத்தை சார்ந்தவர்கள் என்ற கேள்வியை வினாத்தாள்களில் கேட்டுள்ளது. இதை பற்றி விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்... https://youtu.be/nivm-lwijjE காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
புதுச்சேரியில் நடைபெறும் மின்சார தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தை பற்றிய கள நிலவரங்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்தின் பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரியின் ச.விஜி அவர்கள்....
புதுச்சேரியில் மின் ஊழியர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தை பற்றியும் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றியும் REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், MLA ஜவாஹிருல்லா அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…
“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…
“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய SKM-ன் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்வைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....
“ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அதானி - அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்...
தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு பரபை பற்றியும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீதான பல்வேறு விமர்சனங்களையும் அரண் செய் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

அண்மை பதிவுகள்