Tuesday, December 10, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) - டவுன்லோட்

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

-

Puthiya-Jananayakam-August-2009-1

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கட்டுரைகள்

  • கொள்கையைக் குப்பையில் போடு, ஊழலைக் கோபுரத்தில் வை, சி.பி.எம்மின் புதிய சித்தாந்தம்.
  • கன்னித்தன்மை பரிசோதனை, இந்துமதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிர புத்தி
  • கோயாபல்சை விஞ்சிய இந்து என்.ராம்.
  • தடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்கு தாரை வாய்ப்பு, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
  • ஈயம், பித்தளைக்கு பேரிச்சம்பழம், சூட்கேசுக்கு தனியார் பல்கலைக்கழகம்
  • பட்ஜெட்: விவசாயிகளுக்கு சலுகையா, சமாதியா?
  • வெடிவிபத்தல்ல, பச்சைப்படுகொலை
  • மணியரசன் கும்பலின் தமிழ்த் தேசிய சிறப்பு மாநாடு, பித்தலாட்டத்தின் அவதாரம்!
  • ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்.
  • அணுசக்தி ஒப்பந்தம,பெயரளவிலான சுயசார்புக்கும் குழிபறித்த்துஅமெரிக்கா!
  • தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்.

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது  சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE LINK AS).

    • வேலை செய்கிறது மாசிலன், சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE LINK AS) கோப்பின் அளவு 4 MB இருப்பதால் நேரம் கூடுதலாக ஆகும்

      • இப்போது வேலை செய்கிறது.
        தரையிரக்கம் செய்ய உதவியதற்கு நன்றி ‘அர டிக்கட்டு’.

  1. https://www.vinavu.com/wp-content/uploads/2009/08/Puthiya-Jananayakam-August-20091.pdf
    நேரடியாக லெப்ட் கிளிக் செய்தால் இது வேலை செய்ய வில்லை. https://www.vinavu.com/2009/08/11/wp-content/uploads/2009/08/Puthiya-Jananayakam-August-20091.pdf – என்ற தவறான முகவரிக்கு செல்கிறது. ஆனால் ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் என்று கொடுத்தால் வொர்க் செய்கிறது.

    11 தேதி ஆகிறது, புதிய ஜனநாயகம் இதழை மின்வடிவில் பெற !. இதனை விரைவு படுத்தவும் தோழர். புதிய ஜனநாயகம் இதழைப் பெறுவது மடிப்பாக்கத்தில் கடினமாக உள்ளது. என் சந்தா எண் 4313. ஆனால் இரண்டு மாதங்களாக தபாலில் வருவதே இல்லை. எனக்கு மின்னிதழ்தான் ஒரே வழி. ஆகவே சீக்கிரம் வலையேற்றுங்கள்.

    நன்றி

    • நம்பி,
      நீங்கள் குறிப்பிட்ட சுட்டி பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது.
      புதிய ஜனநாயகம் இந்தமாதம் 5,6 தேதிகளில்தான் வெளிவந்த்து. அதற்குப் பின்னர் இணையத்தில் அதை வெளியிடும் பார்மட் தயாரிப்பதற்கு குறைந்த்து ஒருநாளாவது ஆகும். வேலைச்சுமைகளுக்கிடையில் கூடுதலாக ஓரிருநாள் தாமதம் ஆகிறது. இனி தாமதமில்லாமல் வெளியிட முயல்கிறோம். புதிய ஜனநாயகம் தபாலில் கிடைக்கவில்லை என்றால் பு.ஜ செல்பேசிக்கு தகவல் அளிக்கவும். நன்றி

  2. ஈழம் விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம். ஈழத்தோடுமட்டும் நின்றுவிடவில்லை. உலகவல்லரசாக விரும்பும் இந்தியாவின் உயரிய நோக்கை தவறாக கையாழும் காங்கிரஸ் கூட்டணித் தலைமைகள் நரித்தனம்பண்ணி, இந்தியா உட்பட உலகஜனநாயகத்திற்கே சமாதிகட்டுகிறது.

  3. இணைப்புக்கு நன்றி வினவு, கட்டுரையின் தலைப்புகள் அருமையாக இருக்கிறது, வாசித்துவிட்டு கருத்து எழுதுகிறேன்

    • லக்கி, பிடிஎஃப் ஃபைல் முழுமையாக தரவிறக்கம் ஆகி திறக்கவும் செய்கிறது. சோதித்துப் பாரத்து விட்டோம். இருப்பினும் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறோம். வேறு யாருக்கும் இந்த பிரச்சினை இருந்தால் அறியத்தரவும். நன்றி

  4. வினவு தோழர்களுக்கு நன்றி, மென்நூல் தரவிறக்கம் செய்து விட்டேன், திறக்கிறது. சரியாய் வராத தோழர்கள் ஒரு முறைக்கு இருமுறை முயற்சித்து பாருங்கள்.

  5. “பட்ஜெட் விவசாயிகளுக்கு சலுகையா சமாதியா ” சிறந்த கட்டுரை.

    ஒரு பக்கம்மாநில அரசின் இலவச கலர் டிவி, மறுபக்கம் மத்திய அரசின் ஊரக வேலை வாய்ப்பு திட்டம். விவசாய கூலி வேலைக்கு இப்போதெல்லாம் யாரும் வருவதில்லை. ஒரு இரண்டு மணி நேரம் ஒருவருக்கும் உபயோகமற்ற வாய்க்காலை தோண்டுவது போல் நடித்தால் போதும் நூறு ரூபாய் கிடைத்துவிடுகிறது மத்திய அரசின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில். அப்புறம் டாஸ்மாக் பிறகு இலவச டிவி இலவச கரண்ட். இந்த சுழற்சி விவசாயத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே வீழ்த்தப் போவது உறுதி.

  6. தோழரே, ஜன நாயகம் என்ற சொல் மாற்ற பட்டு தமிழ் பெயர் வைக்கப்படுமா … ( புதிய மக்களரசு போன்ற )…

  7. இரண்டு நிமிடங்களில் தரவிறக்கம் ஆகிவிட்டது. திறந்தும் பார்த்துவிட்டேன். இனி ஒவ்வொரு கட்டுரையாக படிக்க இரண்டு வாரம் ஆகிவிடும். நன்றி.

    புதிய கலாச்சாரம் இந்த மாதம் வருகிறதா? அல்லது அடுத்த மாதமா? சமீபத்தில் ஒருவர் சொன்னார். புதிய கலாச்சாரம் மாத இதழ். ஆனால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தான் வருகிறது என்றார். அப்படியா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க