புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்
1) ”தனியார்மயக் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்! மறுகாலனியாக்கக் கொள்கையை மோதி வீழ்த்துவோம்!!”
2) ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை!
3) மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!
தாராளமயக் கொள்கைகளின் கீழ் மதம் பிடித்த மிருகமாக மாறியுள்ள முதலாளி வர்க்கத்துக்குப் பொருத்தமான பதிலடி கொடுத்திருக்கிறார்கள், மாருதி தொழிலாளர்கள்.
4) சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது? பேருந்தின் ஓட்டையா? தனியார்மய இலாப வெறியா?
கல்வி தனியார்மயத்தைப் பாதுகாக்கும் விதத்தில் இருக்கிறது, சட்டம். அது, சட்டத்தில் இருக்கும் ஓட்டை அல்ல; சட்டமே ஓட்டை.
5) கல்வியுரிமை கேட்ட குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை!
நான்கு ஏழைக் குழந்தைகளின் தலைமுடியை வெட்டி அவமானப்படுத்திய தனியார் பள்ளி முதலாளியை முச்சந்தியில் நிறுத்திச் சவுக்கடி தண்டனை கொடுப்போம்
6) மாணவரைத் தற்கொலைக்குத் தள்ளிய தனியார் பள்ளியை மூடு! பள்ளி நிர்வாகிகளைக் கைது செய்!”
-பெற்றோர்களுடன் இணைந்து ம.உ.பா.மையம் நடத்திய முற்றுகைப் போராட்டம்.
7) நீதி வேண்டுமா, ஆயுதமேந்து! -ரூபம் பதக் வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை.
8) தமிழக மீனவர் படுகொலை: வளைகுடாவில் அமெரிக்காவின் அடாவடி!
இரான் மீது போர்த் தாக்குதல் நடத்துவதற்காகப் பயங்கரவாதப் பீதியூட்டிவரும் அமெரிக்கா, இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. பழிவாங்கல், சட்டவிதோதக் கதவடைப்புக்கு எதிராகத் தொடரும் மெடிமிக்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்.
8) போலீசு அமைப்பையே கலைக்கக் கோரிப் போராடுவோம்!
ஒவ்வொரு நாளும் நடந்துவரும் போலீசின் அத்துமீறல்கள், பொதுமக்களை எப்படி போலீசிடமிருந்து பாதுகாப்பது என்ற நிலையை உருவாக்கிவிட்டது.
9) பழிவாங்கல், சட்டவிதோதக் கதவடைப்புக்கு எதிராகத் தொடரும் மெடிமிக்ஸ் தொழிலாளர்களின் போராட்டம்.
10) தொடரும் போலீசு அட்டூழியங்களுக்கு எதிராக கருவேப்பிலங்குறிச்சி மக்களின் முன்னுதாரணமிக்க போராட்டம்!
11) சட்டிஸ்கர் பழங்குடியின மக்கள் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு!
12) மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் வரலாற்றுப் பின்புலம்
13) பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!
மருந்துப் பரிசோதனைக்கு யூதர்களை நாஜிகள் பயன்படுத்திக் கொண்டதைப் போல, ஏழை இந்திய மக்களை ஏமாற்றி முறைகேடான மருந்துப் பரிசோதனைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
14) ”இழப்பதற்கு இனி ஏதுமில்லை, தாக்குங்கள்!” – -ஸ்பெயின் சுரங்கத் தொழிலாளர்களின் கிளர்ச்சி
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)
__________________________________
வினவுடன் இணையுங்கள்
புதிய ஜனநாயகம் டவுன்லோடு எழுத்துரு வரவில்லை உடன் சரி செய்யவும்.
நண்பர்களே,
எழுத்துருக்களுடன் கூடிய புதிய கோப்பு வலையேற்றப்பட்டுள்ளது,
தரவிறக்கிக் கொள்ளவும். சிரமத்திற்கு வருந்துகிறோம்
தோழமையுடன்
வினவு
PDF கோப்பில் தமிழ் FONTs சரியாக தெரியவில்லை. ஒழுங்கான கோப்பை மீண்டும் தரவேற்றவும்.
Dear editor: The fonts for Puthiyajananaayagam is not working. Please check it and post it again. Regards, Kumar
தோழர், படங்களை தவிர, எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை. அனைத்தும் “CuØS J@μ ÁÈ!” GßÓ uø” இதை போன்ற எழுத்துக்களாக உள்ளன.
[…] – புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012 […]
அனைத்துக் கட்டுரைகளும் அருமை.
[…] சரியெனக் கருதுகிறோம்.) *** அஜித். – புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012 பகிர்ந்துகொள்ள […]
[…] – புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2012 __________________________________________________ பகிர்ந்துகொள்ள […]