புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:
- ”சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்” தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-போராட்டம்
- பெண் விடுதலை கானல் நீரல்ல!
- பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான்!- அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் கொண்ட போலீசு-இராணும்-நீதிமன்றத்தைப் போதனைகளால் சீர்படுத்த முடியாது.
- ஆணாதிக்க சமூகமே பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்!
- தனியார்மயம் – தாராளமயம் : வன்முறை வக்கிரப் பண்பாட்டை வளர்த்து விடும் விஷக்கிருமி!
உலகமயம் பெண்கள் மீது உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல் என்ற இரண்டு விலங்குகளைப் பூட்டியிருக்கிறது. - பெண்கள் மீதான வன்முறை : தீர்வு அளிக்கும் திசை எது?
சட்டச் சீர்திருத்தங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில், பெண் விடுதலைக்குப் புரட்சிகரப் போராட்டங்களே ஒரே மாற்று. - அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் : யார் குற்றவாளி?
- அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்: பார்ப்பன ஜெயா அரசின் சூழ்ச்சி
- விஸ்வரூபம்: பாசிச ஜெயாவுக்கு ஒளிவட்டம் சூட்டிய இசுலாமிய அமைப்புகளின் போராட்டம்!
- ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அடுக்கமாட்டாத அவதூறுகள்
ராமதாசு கும்பல் துணிந்து பரப்பும் ஆதிக்க சாதிவெறியைக் கண்டித்துப் போராட ஓட்டுக்கட்சிகளுக்குத் துப்பில்லை.
சரணாகதிதான் திருமாவின் எதிர்வினையா? - இப்போது விற்பனையில்:
சாதி, தீண்டாமை ஒழிப்பு : என்ன செய்யப் போகிறீர்கள்?
சாதி : ஆதிக்க அரசியலும், அடையாள அரசியலும்
முதலாளித்துவ ஜனநாயகமும் பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் – லெனின்
முதலாளித்துவம் ஒரு பேய்க் கதை – அருந்ததி ராய்
தொழிற்சங்கங்கள் பற்றி சில கட்டுரைகள் – லெனின்
மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் – லெனின் - அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்: மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி?
புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)