உயர் கல்வி ஆணைய மசோதாவைக் கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம் | காணொளி | புகைப்படம்

பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு, பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க வகை செய்யும் உயர்கல்வி ஆணையத்தை அமைக்கவிருக்கும் மத்திய அரசைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புமாஇமு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் - வினவு நேரலை !

கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதாவை எதிர்ப்போம்!
புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்!

இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள்: ஜூலை 25, 2018 – நேரம்: காலை 11 மணி

தலைமை:

தோழர் வா.சாரதி, புமாஇமு, மாநகரச் செயலர், சென்னை.

கண்டன உரை:

  • பேராசிரியர் ப.சிவக்குமார், முன்னாள் கல்லூரி முதல்வர், குடியாத்தம் அரசுக் கல்லூரி.
  • பேராசிரியர் அ. கருணானந்தன், வரலற்றுத்துறை முன்னாள் தலைவர், விவேகானந்தா கல்லூரி,
  • தோழர் தினேஷ், மாநில செயலாளர், அகில இந்திய மாணவர் பெருமன்றம்.
  • தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார், மாநில செயலாளர், திராவிடர் கழக மாணவரணி.
  • வழக்கறிஞர் கு.பாரதி, செயலாளர், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்,
  • பேராசிரியர் சாந்தி
  • தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

யூ-டியூப் காணொளி:
பகுதி – 1

பகுதி – 2

முகநூல் காணொளி:

தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
தொடர்புக்கு: 94451 12675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க