வழக்கறிஞர் தி.லஜபதிராய் அவர்கள் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா…? காவியா..? சென்னையில் நூல் அறிமுக அரங்கக் கூட்டம் !

நாள்  : 22.03.2019, வெள்ளி மாலை 5 மணி,
இடம் : பத்திரிகையாளர் அரங்கம், சேப்பாக்கம், சென்னை.

தலைமை :
வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா. மையம்.

கருத்துரை :
திரு. அரிபரந்தாமன், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி.
திரு. வெள்ளையன், தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை.
திரு. தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

ஏற்புரை :
வழக்கறிஞர் லஜபதிராய்

நிகழ்ச்சி தொகுப்பு :
வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், மாவட்ட செயலாளர், ம.உ.பா. மையம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த நிகழ்ச்சி வினவு இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும். பேச்சாளர்களின் உரைகள் தனித் தனி காணொளிகளாகவும் பதிவேற்றம் செய்யப்படும்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தொடர்புக்கு : 99623 66320.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க