புதிய ஜனநாயகத்தின் ஆகஸ்ட் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம்: நாடாளுமன்ற பாசிசம்!

♦ உழைக்கும் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிய பாசிச மோடி அரசு!

♦ சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம்!

♦ நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!

♦ அரசு பயங்கரவாதத்தை ஏவும் பாசிஸ்டு ரணிலே, எம் மக்கள் உனக்கும் பாடம் புகட்டுவார்கள்!

♦ திரெளபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!

♦ உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!

♦ டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!

♦ அரசு பயங்கரத்தை ஏவும் தி.மு.க. அரசே! கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

♦ மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்குப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!

♦ இந்து உணர்வைப் புண்படுத்தியதாக சிவபெருமான் கைது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க