கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசும் சதி செய்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...

டந்த சில நாட்களாகவே பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்தின் விளம்பரங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

“போராட்டம் என்பது அழிவை நோக்கி, தூத்துக்குடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, பசுமையான தூத்துக்குடி – 1.25 லட்சம் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன” என விளம்பரப்படுத்தப் பட்டிருக்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசும் சதி செய்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க