இன்றைய தேதியில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 77.69 டாலர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 112.40 டாலர். 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் சமையல் எரிவாயு உருளையின் விலை 965.00 ரூபாய்.
கடந்த ஆண்டு ஒப்பிடும்போது கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 35 டாலர் குறைந்திருக்கிறது. ஆனாலும் சமையல் எரிவாயு உருளை விலை கடந்த ஓராண்டில் அதிகரித்து இருக்கிறது.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!