பகத்சிங் பார்வையில் காதல், தியாகம், மரணம் | தோழர் யுவராஜ் | வீடியோ

ன்னைப்போலவே நிறைய பேருக்கு தூக்கு தண்டனை அறிவித்திருக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் இறைவனை வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள் எப்போதாவது இங்கிருந்து தப்பித்து விட முடியாதா என்று. ஆனால், நான் அந்த புனிதமான நாளை எண்ணி மிகவும் மகிழ்ச்சியுடன் தூக்குமேடை ஏறுவதற்காக காத்துக்கொண்டிருக்கேன் என்றான் பகத்சிங்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க