தொடரும் நீட் படுகொலைகள்!
வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!
- நீட் தேர்வு தோல்வியால் சின்னசேலம் இரவார் பகுதி விவசாயி மகள் பைரவி தற்கொலை!
- நாடு முழுவதும் நீட் படுகொலைகள்!
தமிழ்நாட்டில் மட்டும் அனிதா முதல் ஜெகதீஸ்வரன், பைரவி வரை 28 மாணவர்கள் தற்கொலை! - ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 25 மாணவர்கள் கோச்சிங் சென்டர்களின் டார்ச்சரால் தற்கொலை!
- ஆண்டுக்கு 58,000 கோடி என்ற விகிதத்தில் கோச்சிங் சென்டர்களின் கொள்ளைக்காகவே நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன!
- நாள்தோறும் தொடருது நீட் படுகொலைகள்!
- நீட், க்யூட், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளைக்கான கல்வியை ரத்து செய்!
- வேண்டாம் பி.ஜே.பி! வேண்டும் ஜனநாயகம்!
நன்றி: பு.மா.இ.மு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube