பெரியாரின் 50-ஆம் ஆண்டு நினைவு நாள்!

  • இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் செரிக்க முடியாத நெருப்பு பெரியார்!
  • பார்ப்பனியத்தை எதிர்த்து 94 வயது வரை களத்தில் நின்ற பெரியாரின் போராட்ட மரபே, நாம் கைக்கொள்ள வேண்டிய ஆயுதம்!
  • ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி அதானி பாசிசத்தை வீழ்த்தும் இலக்கில் களப்போராட்டங்களைக் கட்டியமைப்போம்!

வேண்டாம் பிஜேபி! வேண்டும் ஜனநாயகம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
தமிழ்நாடு – 9444836642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க