புதிய ஜனநாயகத்தின் ஜனவரி 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – பாசிச ஆட்சியில் “பேரிடர்கள்”
- சென்னை வெள்ளம்: யார் தான் குற்றவாளி?
- எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்
மீளாத் துயரத்தில் வடசென்னை - தென்மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்பு: தோழர்களின் கள அனுபவம்
- ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குற்றவாளிக்கு பதவி உயர்வு: இந்த அரசு,
அதிகார வர்க்கத்தை ஒருபோதும் தண்டிக்காது! - பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
- நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீச்சு: இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை
- காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்
- தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!
- காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்
- அட்டைப்படக் கட்டுரை – பாட்டளி வர்க்க ஆசான் தோழர் லெனின்
100-ஆம் ஆண்டு நினைவு தினம்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube