ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்! | இணைய போஸ்டர்கள்

ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்!

 • தங்கள் மொழியை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இன மொழிகளையும் பாதுகாக்க வித்திட்டது மொழிப்போர்!
 • தமிழ் மொழி காக்க வீரச்சமர் புரிந்து உயிர் துறந்தனர் 500 பேர்!
  இன்று மீண்டும் இந்தி – சமஸ்கிருத திணிப்பை பல்வேறு துறைகளிலும் தீவிரப் படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல்!
 • ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் உருவாக்க இருக்கும் ராம ராஜ்ஜியத்தில் தமிழுக்கும் இடமில்லை நமக்கும் சுதந்திரமில்லை என்ன செய்யப்போகிறோம்?
 • ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்தாமல் நமது மொழி உரிமையைப் பாதுகாக்க முடியாது!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு – 9444836642.

000

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில்
உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

 • மொழி பற்றால் மட்டுமே பாசிசத்தையோ கார்ப்பரேட்டுகளின் சுரண்டலையோ வீழ்த்திவிட முடியாது.
 • மொழி பற்றுடன் பாட்டாளி வர்க்க உணர்வும் இணையும் போதுதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்த முடியும்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு – 9791653200

000

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம்!

 • இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத் தியாகிகளை நெஞ்சிலேந்துவோம்!
 • மொழிப்போர் தியாகிகளது தீரத்தையும் தியாகத்தையும் வரித்துக்கொள்வோம்!
 • இந்தி திணிப்பை முறியடித்து அனைத்து மொழிகளின் சம உரிமைக்காகப் போராடுவோம்!
 • மொழி திணிப்பின் பின்னால் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
தமிழ்நாடு – 7397404242

000

000

ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகள் தினம்!

இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் !

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் !

தொகுப்பு: வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க