அறிவிப்பு: சென்னை அரங்கக் கூட்டம் | தேதி மாற்றம்

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 25.08.2024 | நேரம் : மாலை 5.00 மணி | இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.

சென்னையில் தாம்பரம் பகுதியில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பாக தாம்பரம் ராஜாஜி சாலையில் நேஷனல் தியேட்டர் எதிரில் உள்ள டிஜிபி மண்டபத்தில் அரங்கக் கூட்டம் ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் சில காரணங்களால் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு அரங்கக் கூட்டம் மாற்றப்படுகிறது.

ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

***

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்

தேதி : 25.08.2024 நேரம் : மாலை 5.00 மணி
இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.

தலைமை உரை :
தோழர் அமிர்தா,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

சிறப்புரை :
தோழர் ம.சரவணன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)

தோழர் பவானி.பா.மோகன்,
வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றம்.

திரு. M.முஜிபுர் ரஹ்மான,
வழக்கறிஞர்,
மாநில வழக்கறிஞர் அணி செயளாலர்,
மனிதநேய மக்கள் கட்சி.

தோழர் மருது,
மாநில செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்.

நன்றியுரை :
தோழர் சங்கர்,
பு.ஜ.தொ.மு, காஞ்சிபுரம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.

தொடர்புக்கு :- 7397404242, 9176801656

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க