நந்தன்
ஏழைகளுக்கு உரிய அரிசியை கிருமிநாசினி தயாரிக்க பயன்படுத்தும் மோடி அரசு !
மக்களுக்காக தானியக் கிடங்குகளை திறந்துவிட தயாராக இல்லாத மோடி அரசு, சானிடைசர் தயாரிக்க ‘உபரி அரிசி’யைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்திருப்பது என்ன நியாயம்?
கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மக்களுக்கு கிடைக்குமா ?
கொள்ளை நோயான கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் முதலாளித்துவத்தின் அறிவுசார் சொத்துடைமை எவ்வாறு தடையாக உள்ளது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !
கொரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் புலம் பெயர் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை மோசடி செய்துள்ளன.
மோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி !
இந்த 2020-ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு சராசரியாக 9.1%-ஆக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் குறைவான ஊதிய உயர்வாகும்.
RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !
சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்படுவதும் பிற மொழிகளுக்கான நிதி குறைக்கப்படுவதும், மொழித் தீண்டாமையைத் தவிர வேறு என்னவாம்?
டிரம்ப் வருகை : பல்லாயிரம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வாங்கும் இந்திய அரசு !
டிரம்பின் இந்திய வருகையில் பல்வேறு முக்கிய இராணுவ தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவிருக்கின்றன.
சிலிண்டர் விலை : தேர்தல் முடிஞ்சதும் வச்சான் பாரு ஆப்பு !
ஒரு பக்கம் படிப்படியாக கேஸ் மானியத்தைக் குறைத்துவருகிறது மோடி அரசு. இன்னொரு பக்கம் விலையை கடுமையாக ஏற்றி மக்களின் வயிற்றில் அடிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கைகளில் சிக்கிக் கொண்டு அறிவியலும், பசுமாடும் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது... அதில் சில துளிகளைப் பாருங்கள்...
கொல்கத்தா : ஒரு மாதமாக பெண்கள் தலைமையில் தொடரும் போராட்டம் !
டில்லியில் முழுக்க முழுக்க பெண்களே பங்குபெற்று நடத்தும் ஷாகின்பார்க் போராட்டத்தைப் போல கொல்கத்தா பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பெண்கள் 30 நாட்களுக்கு மேலாக போராட்டத்தை நடத்துகின்றனர்.
WHO : இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு பத்தாண்டு ஊதியத்தை ஒதுக்க வேண்டும் !
புற்று நோய்க்கு மருந்தில்லாமல் மாண்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்றோ மருந்திருந்தும் வாங்க வசதியின்றி மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சியாட்டில் மாநகர கவுன்சில் தீர்மானம் !
இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவில் ஒரு ‘மக்கள் பிரதிநிதிகள் சபையில்’ தீர்மானம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும்.
எல்.ஐ.சி தனியார்மயம் : 1 லட்சம் ஊழியர்கள் வெளிநடப்புப் போராட்டம் !
எல்.ஐ.சி. தனியார்மயத்தைக் கண்டித்து சுமார் 1 லட்சம் பேர் இந்த வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
CAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !
இப்பேரணியில் பெருவாரியான விவசாயிகளும், சீக்கியப் பெண்களும், இசுலாமியப் பெண்களும் கலந்து கொண்டனர். “மீண்டும் ஒரு 1947 சூழலை உருவாக்காதே” என்பதே அவர்களது முழக்கம்
நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !
“அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் பெண்கள் மீது பயங்கரவாதிகள், துரோகிகளென்று முத்திரை குத்தப்பட்டால் அதைக் கண்டு அமைதியாக இருக்க மாட்டோம்”
அடிமாட்டு விலைக்கு ஏர் இந்தியா விற்பனை : கார்ப்பரேட் அடிமை அரசு !
தற்போது அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவது ‘ஏர் இந்தியா’ என்ற ஏதோ ஒரு அரசு நிறுவனமல்ல.. நமது உழைப்பிலிருந்து வரியாக உறிஞ்சப்பட்டு கட்டியமைக்கப்பட்ட ஒரு பொதுச் சொத்து...