privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by வரதன்

வரதன்

வரதன்
22 பதிவுகள் 0 மறுமொழிகள்

தொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா | படக் கட்டுரை

0
கடந்த பல ஆண்டுகளாக கடுமையான தொடர் வறட்சி நிலவுவதால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான நிவாரண நிதியை வெட்டத் தயாராகிவருகிறது அமெரிக்கா..

ருவாங்காவின் குத்துச் சண்டை சகோதரிகள் | படக் கட்டுரை

0
இங்குள்ள சக நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். நாங்கள் எல்லோருமே ஏறக்குறைய ஒரே விதமான சித்திரவதைக்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கப்பட்டு தான் இங்கு வந்தோம்.

யானிஸ் பெராக்கீஸ் : வாழ்வின் வலிகளை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் | படக்கட்டுரை

0
உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தியவர் யானிஸ், வாழ்வின் வலிகளை பதிவு செய்த அவர் தனது 58-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

மீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை

0
மத்திய கிழக்கு நாடுகளின் வெனீசு நகரம் என்றழைக்கப்படும் பஸ்ரா நகரம் தற்போது நீர்நிலைகள் மாசுபாட்டால் நரகமாக மாறியுள்ளது. ஈராக்கை மீளாத்துயரம் கவ்வியுள்ளது...

இயற்கையைக் காக்க சுவீடன் பழங்குடியினரின் போராட்டம் ! – படக் கட்டுரை

0
தன் குடும்பம் இயற்கையால் அரவணைக்கப்பட்டு வருவதையும், இயற்கை மீது தான் கொண்ட காதலையும், ஆவணப்படுத்த நினைக்கிறார். ஏனென்றால் இவையனைத்தும் ஒரு மாபெரும் பேரிடரை நோக்கிக் காத்திருக்கின்றன.

போர்வெறியின் எச்சங்களில் ஈராக்கின் மொசூல் நகரம் – படக்கட்டுரை

0
வரலாற்றுக் காலம் தொட்டே பொருளாதாரக் கேந்திரமாக விளங்கிவந்த மொசூல் நகரம் இன்று வேட்டைக்காடாக மாறி நாதியற்றுக் கிடக்கிறது.

இந்தோனேசியா : 2012-ம் ஆண்டிலிருந்து செயல்படாத சுனாமி எச்சரிக்கைக் கருவிகள்

0
இயற்கை பேரிடர் அடிக்கடி நிகழும் எரிமலைகள் நிறைந்த இந்தோனேசியத் தீவுகளில், மக்கள் கொத்து கொத்தாக சாவதற்கு காரணம் இயற்கை மட்டுமா...?