வினவு
அம்மா மட்டுமா ஊழல்… ஊடக மாமாக்களின் கட்டுரை காவியங்கள்
"டேய்! அம்மாவ வெளியுல விடுங்கடா!" என்று சுற்றும் உருட்டுக்கட்டைகளின் உணர்ச்சிகளுக்கும், "மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!" என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்!
தஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் !
சிங் துரை கும்பல் மட்டுமில்லாமல் பிற செம்மண் கடத்தல் மாஃபியா கும்பல்களின் சொத்துக்களையும் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்ய வேண்டும்
தமிழ் சினிமாவா தேவர் சினிமாவா ? – கேலிச்சித்திரம்
"காட்டுமிராண்டிக் கொலைகளுக்கு... யாரடா கௌரவக் கொலை.. என்று பெயரிட்டது"
கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு
"சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மாநாடு" என்ற தலைப்பில் திருச்சி ரோசன் மஹாலில் நடைபெற்ற மாநாட்டில் 68 அமைப்புகள், 66 பேச்சாளர்கள் பங்கேற்ற 6 அமர்வுகளில் 150 பார்வையாளர்கள் (இறுதிவரை) கலந்து கொண்டனர்.
பாஜக ஆசியுடன் இந்தியனைக் கொல்ல வரும் பில்கேட்ஸ் !
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.
உசிலம்பட்டி கள்ளர்சாதி வெறியர்களால் விமலாதேவி கொலை !
“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கொலைக் கேசு போட்டுக்கோங்க. ஆனால் என் மகளைக் கொன்னதாத் தான் கேசு இருக்கணும் – அவன் (திலீப்குமார்) பொண்டாட்டின்னு இருக்கக் கூடாது.”
மேக் இன் இந்தியா – கேலிச்சித்திரம்
ரூ 6 லட்சம் அந்நிய முதலீடு காத்திருக்கிறது - மோடி : முகிலன் கார்ட்டூன்.
பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள் !
பக்தர்களே நீங்கள் இறைவனின் பக்தர்களா? தீட்சிதனின் அடிமைகளா? கோவில் ஆகம விதி வெங்காயம் என்பதெல்லாம் பொய், உண்டியல் பணம் மட்டும் உண்மை என்று பச்சையாக தெரியவில்லையா?
அடக்குமுறைக்கு அஞ்சாது புஜதொமு – திருப்பெரும்புதூர் கூட்டம்
முதலாளிகள் போலீசை நம்பிக் கொண்டிக்கின்றனர், எமது இயக்கமோ தீரமிக்க தொழிலாளி வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் சார்ந்திருக்கிறது. முதலாளிகள் வைத்திருப்பது, கூலிப்படை. எமது படை மக்கள் படை.
அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்! – புமாஇமு அழைப்பு
அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது நமது உரிமை. அதைப்பெற அரசுப்பள்ளிகளை பாதுகாப்பது நமது கடமை! ஆய்வுக்குழுவை சந்தியுங்கள் ! அரசுப்பள்ளிகளை காக்கும் போராட்டத்தில் இணையுங்கள்.
சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் !
யார் இந்த சுப்ரமணிய சாமி? அவரது தொழில் என்ன? அவருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? அரசியலில் அவரது இடம் என்ன? ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் மர்மம் என்ன? சு.சாமி மாமா குறித்த முழுமையான ஆய்வுத் தொகுப்பு!
அதிமுக-வை தடை செய் – சென்னையில் பகிரங்க பிரச்சாரம் !
வீட்டுக்குள்ள கொள்ளைக்காரன் பூந்துட்டா கட்டிவச்சு உதைக்குறோமில்லையா, அது மாதிரி எவனாவது அம்மாவுக்கு பெயில் கிடைக்கல, கடையை மூடு, சாலை மறியல்ன்னு வந்தா செருப்பிலேயே அடிக்கணும், சாணியை கரைச்சு மூஞ்சியிலே ஊத்தணும்
வாங்குன காசுக்கு மேல கூவும் நாஞ்சில் சம்பத் – கேலிச்சித்திரம்
"100 கோடி அபராதமெல்லாம் கம்மி, அம்மா ரேஞ்சுக்கு ஒரு 1,000 கோடியாவது போட்டிருக்கலாம் போல" - முகிலன் கார்ட்டூன்.
வீரபத்ர சுவாமி கோவில் நிலம் காக்க விவிமு போராட்டம் !
அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு புரோக்கர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை கைப்பற்றி போலிப்பட்டா பெறுவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. சஞ்சீவன் என்ற ஒரு புரோக்கர் மட்டும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள புறம்போக்கு நிலத்தை அபகரித்து உள்ளான்.
தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா ? – கேலிச்சித்திரம்
அம்மா பக்தர்களின் போஸ்டர் வாசகம் - முகிலன் கேலிச்சித்திரம்














