வினவு
எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையக் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை
இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் சையது முகமது (வயது 22) சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை - போலீசின் கொலை குறித்த ஆதாரங்கள், வாக்கு மூலங்கள்!
பரப்பன அக்ரஹாரமும் பன்றிகளின் ஏக்கமும் !
தங்கத்திலேயே கக்கூஸ் கட்டினாலும் ஆண்டவன் அருளின்றி ஆய் போக முடியுமா சொல்லுங்கள்? அப்படியான ஒரு அனுகிரஹம் பாஜகவின் மூலமாகிய மோடியிடமிருந்து கிடைக்கவில்லை (மூலம் என்றால் அந்த ”மூலமல்ல” ).
தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்
திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.
ரெங்கநாதன் தெருவில் நரகாசுரன்
அநியாயத்துக்கு குடிக்கிறது, அநியாயத்துக்கு வெடிக்கிறது, அநியாயத்துக்கு திங்கிறது, அநியாயத்துக்கு மினுக்குறது அப்படி என்னதான்யா இருக்கு இந்த பண்டிகையில?
தலித்துகளுக்கு எதற்கு கோவில் ? பூரியின் வெறி – கேலிச்சித்திரம்
ஒங்களுக்கு கோயில் கட்ட 'சூத்திர, பஞ்சம சாதி' மக்கள் வேணும். ஆனா... அவங்க... கோயிலுக்குள்ள மட்டும் வரக் கூடாது... இது எந்த ஊர் நியாயமடா? அம்பிஸ்?
நமது அடிமைகள் திறமைசாலிகள் – கேலிச்சித்திரம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை எப்போதும் போல் செவ்வனே பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் - ஜெயலலிதா
சாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் – ஆர்ப்பாட்டம்
ஒரு காலத்தில் கள்ளர்கள் மாலை நேரத்தில் காவல் நிலையத்தில் போய் கையெழுத்துப்போட வேண்டும்.கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளிகளும் போராடித்தானே அவர்களுக்கு உரிமை பெற்றுத்தந்தனர். அன்றைக்கு இந்த சாதித் திமிர் எங்கே போனது?
போயஸ் ரஜினியும் போயஸ் ராணியும் ஊழலில் ஓரணி !
பிக்பாக்கெட் திருடனுக்கு ஒரு நீதி, கொடநாடு முழுங்கிக்கு ஒரு நீதியா? ஒருக்கால் இதே ரஜினி மட்டும் ஜெயாவுக்கு மாற்றாக அன்று வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
கருப்புப் பணத்தை பதுக்கும் ரட்சகர் மோடி !
”அட ஏன்பா #BJPBlackMoneyDhoka நெ 1ஆக ட்ரெண்டிங்கில் இருக்கிறது? நன்றிகெட்ட மக்கள்! அதான் பி.ஜே.பி நிறைய கருப்புப் பணத்தை மீட்டு வந்து தேர்தலில் செலவழித்ததே?”
இந்தியக் குழந்தைகளை கொல்லும் தனியார்மயக் கிருமி !
குழந்தைகளைத் தாக்கும் காசநோயைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்படும் திட்டங்கள் சமூகத்தின் மேல்தட்டை நோக்கி இந்நோய்கள் பரவிவிடக் கூடாது என்ற வர்க்க கண்ணோட்ட அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன.
மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் : புஜதொமு கண்டனம்
தொழில் பழகுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடத் தரவேண்டியதில்லை. பராமரிப்பு நிதி (stipend) மட்டுமே தரலாம். இந்த நிதியில் 50% அளவினை மத்திய அரசு பொறுப்பேற்கும்.
நீதிபதி குன்ஹாவை ஆதரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
பெரும்பாலான வழக்குரைஞர்கள் அதிமுக கட்சியினரின் சட்டவிரோத நடவடிக்கைகளின் மீது வெறுப்பு கொண்டிருந்தாலும், நேரடியாக பேச இயலாத தங்களின் இயலாமையை ஆதங்கமாக வெளிப்படுத்தினார்கள்.
இதுதாண்டா அம்மா போலீசு !
போலீசு கொட்டடியில் சந்திரா என்ற ஏழைத்தாய் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான எதிரி போலீசுதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?
பிணத்துக்கே வைத்தியம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள் அளவிற்கு அரசு மருத்துவமனைகள் கொள்ளைக்கூடாரமாக மாறிவிடவில்லை.
மோடியின் நூறுநாள் ஆட்சி: சவடால்களே சாதனையாக…!
முந்தைய காங்கிரசு ஆட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் மோடியின் ஆட்சி என்பதை மூடிமறைக்க, அவரது சவடால்களை அறிவார்ந்த கருத்துக்களாக ஊடகங்கள் ஜோடித்துக் காட்டுகின்றன.













