வினவு
என்கவுண்டர் எமன்கள் ! – கேலிச்சித்திரம்
இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிண காவல் நிலையத்தில் இளைஞர் சுட்டுப் படுகொலை
கொடிக் கம்பத்தை திருடிய சிஆர்ஐ பம்ப்ஸ் முதலாளி
தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தில் அஞ்சும் பத்துமாக சேர்த்து சில ஆயிரம் செலவு செய்து கொடிக்கம்பம் அமைக்கிறார்கள். அதனை நள்ளிரவில் டெம்போ கொண்டுவந்து திருடிக்கொண்டு போகிறாயே, உன் சிந்தனைதான் எவ்வளவு மட்டமானது.
பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்!
"பார்ப்பன சமூகம்தான் இயல்பாகவே திறமையும் தகுதியும் வாய்ந்தது. நாட்டில் சமூக நீதி, இடஒதுக்கீடு மூலமாகத் திறமையும் தகுதியும் வாய்ந்தவர்கள் பொறுப்புக்கு வரமுடியாமல் போகிறார்கள்; இதனால்தான் நாடே பின்தங்கிப்போயுள்ளது."
இணையத்தில் கருவாடு ஆவணப்படம்
ஆவணப்படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் முடிந்த அளவு சிறப்பான வடிவம் அளிக்க ஆன பொருட்செலவை ஈடு கட்டவும் பல்வேறு இடங்களில் திரையிடுவதற்கான செலவுகளுக்கும் வாசகர்கள் நன்கொடை அளித்து ஆதரிக்குமாறு கோருகிறோம்.
முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்
மத்த மத பண்டிகை பலகாரங்கள சாப்பிடுறதெல்லாம் ஹரமில்லை சார். நாங்க கொடுத்தா அவங்க சாமிய வேண்டிட்டு சாப்பிட போறாங்க. அவங்க கொடுத்தா எங்க சாமிய வேண்டிட்டு சாப்பிடுவோம். அவ்ளோதான்
கோமாளித்தனம் + கொலைகாரத்துவம் = மோடித்துவம்
சங்கராச்சாரியே மௌனக் குசு விடும் காலத்தில் இத்தனைப் பட்டவர்த்தனமான வார்த்தைகளில் நாறடிக்கும் மோடியின் வார்த்தைகளை வெறும் கிறுக்குத்தனமான உளரல்கள் என்று நாம் நகைக்க முடியுமா?
அதிமுக-வை எதிர்த்தா என்கவுண்டர் – திருச்சி அம்மா போலீசின் திமிர்
"நான்யார் தெரியுமுல்ல, என் சர்வீஸ் தெரிஞ்சு பேசுடா, அமைச்சர் கோகுல இந்திரா கொழுந்தன்னா டிப்பார்ட்மென்ட்டே யோசிக்கும். இந்த சட்டையபோட்டுதான் சம்பாரிக்குனுமுன்னு அவசியமில்லடா. கைய, கால ஒடைச்சி உள்ள தள்ளிடுவேன்"
சிஆர்ஐ பம்ப்ஸ்… தொழிலாளிகளிடம் எடுபடாது உன் வம்பு !
டிவி விளம்பரங்களில் பல நாடுகளை சேர்ந்த நபர்கள் “சிஆர்ஐ பம்ப்ஸ்” எனப் பெருமிதமாக அறிவித்து கம்பீரம் காட்டுவார்கள். ஆனால் இந்நிறுவனத்தை வளர்த்தெடுத்த தொழிலாளர்களுக்கு சீருடை இல்லை, காலணிகள் இல்லை, நியாயமான சம்பளம் இல்லை.
புதுதில்லி – மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?
நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறினால் யார் இந்து? ஏன் என் முன்னோரை கொன்றாய் என்று கேளுங்கள்!
மோடியின் தீபாவளி பரிசு – பிரீமியம் ரயில் கொள்ளை
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தத்கல் முறையில் பயணச்சீட்டை வாங்கினால் ரூ 385 தான் ஆகும். தற்போது இரண்டாம் வகுப்பில் தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ 2000 வரை வந்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தை காவு வாங்கும் ரியல் எஸ்டேட்
ஊகங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் ‘முதலீட்டை’ இலக்காக கொண்டு கைமாறிய நிலங்கள் தற்போது வாங்குவார் இன்றி காத்தாடிக் கொண்டிருக்கிறது.
கோவை ஸ்ரீரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் – 60% போனஸ் எப்படி வந்தது ?
இந்த 60% போனஸ் என்பது தமிழக வரலாற்றில் இத்துணை எம்எல்ஏ எம்பி வைத்திருக்கும் எந்த ஓட்டுக்கட்சி சங்கமும் சாதிக்கவில்லை.
இவர்களுக்கு இல்லை தீபாவளி – படங்கள்
தீபாவளிக்கு லீவு போட்டா சேர்ற குப்பைங்கள நாளைக்கு யாரு அள்றது?
இடைத்தேர்தல் தோல்விகள் : மதவெறியைக் கைவிடுமா பா.ஜ.க.?
தோல்விக்கான காரணம் "தேவையில்லாத" மதவெறி நடவடிக்கைகள் தானேயன்றி, ரயில் கட்டண உயர்வு, டீசல் உயர்வு போன்ற "தேவையான" மறுகாலனியாக்க நடவடிக்கைகள் அல்ல என்று கார்ப்பரேட் ஊடகங்கள் விளக்கமளிக்கின்றன.
ஜெயாவுக்கு பிணை – கேலிச்சித்திரங்கள்
அந்த அம்மாவுக்குத்தான் உடம்பு முடியல, 'வயசாகிப் போச்சு', சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேருக்கும் என்ன, பைல்சா, ஜெயிலுக்குள்ள உட்கார முடியல போல... முகிலனின் கேலிச்சித்திரங்கள்















