வினவு
தேவருக்கு ஜெயந்தி தலித்துக்களுக்கு என்கவுண்டர் ? கேலிச்சித்திரம்
ஆதிக்கம் செஞ்ச தெய்வத்திருமகனுக்கு அரசு செலவில் மரியாதை. ஆதிக்கத்தை எதிர்த்த இமானுவேல் சேகரன சொந்த செலவில் கும்பிடபோனா என்கவுண்டர்...?
ஆம் ஆத்மி : இது ஒரு அமெரிக்கத் தயாரிப்பு
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்.
‘ஆ’வின் குரல்…
எனக்கு, புண்ணாக்கும், பருத்திக்கொட்டையும் மானியத்தில் தந்ததால் - ஆவின் அழிந்ததென்று அவிழ்க்கும் பொய்நாக்கைப் போல ஒரு அருவருப்பை என் சாணிப் புழுவிலும் சத்தியமாய் நான் பார்த்ததில்லை!
மின்கட்டண உயர்வு கருத்துக் கேட்பு கூட்டத்தில் HRPC
ஆணையத்தின் உறுப்பினர் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததும் நஷ்டத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றார். மின்வாரிய அதிகாரிகள் இதற்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.
பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
சமஸ்கிருதம்தான் தேசிய உணர்வின் அடிப்படை என்று கூறும் தருண் விஜய் என்ற பா.ஜ.க எம்.பி இன்னொருபுறம் தமிழ் ஆர்வலர் போலத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார். இதன் நோக்கமென்ன?
கருப்பு பணம் : வெளியானது பட்டியலா ஒப்பாரியா ?
மோடி மற்றும் காவி கும்பலின் சவடால்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே என்பதை தாமதமாகவேனும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலக்கிய அழகியல் இயற்கையின் அரசியல்!
தனித்தனியாக இயற்கையையும், மனிதனையும் பிரித்து மேயும் கார்ப்பரேட் பயங்கரத்தை விலங்குகள்கூட சகிப்பதில்லை, ஆறறிவு படைத்த மனிதனோ சதா சம்பள பயத்தில் சகலமும் இழக்கிறான்.
‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை
மதச்சார்பின்மை என்ற சொல்லுக்கு ‘அடிப்படை உரிமை’ என்ற தகுதியோ, ‘வழிகாட்டும் கோட்பாடு’ என்ற கவுரவமோ கூடக் கிடையாது.
மோடியின் துடைப்பக் கட்டை மறைக்கும் கார்ப்பரேட் கழிவுகள்
கக்கூசு கட்டாமல் வயல்வரப்புகளில் ஆய் போவதால் தான் எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்கள் உருவாவதாக பூச்சி காட்டும் மோடி அரசு, பன்னாட்டுக் கம்பெனிகள் பாரத மாதாவின் மூஞ்சில் ஆய் போவதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?
விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?
இலட்சக்கணக்கான நிராபராதிகள் தண்டிக்கப் படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். நிரபராதிகளான ஏழைகளை வதைத்து கோடிக் கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன.
பெங்களூரு கோவிலில் நுழைந்த தலித் சிறுவனுக்கு அடி உதை
தீண்டாமை அழுக்குகளை கிலோ கணக்கில் வைத்துக் கொண்டு யாரை ஏமாற்ற தூய்மை பாரத திட்டங்கள்?
ஆவின் பால் விலை உயர்வு : மக்கள் மீது விழுந்தது இடி!
பால் உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கையின்படி விலை ஏற்றப்படுவதாகக் கூறி ஒவ்வொரு முறையும் போராடும் விவசாயிகளை வில்லன்களைப் போல சித்தரிக்கும் சதி வேலையை செய்து வருகிறது இந்த அரசு.
மதம் கடந்த திருமணம் ஜிகாத்தா? – இந்தி நடிகர் சையப் அலிகான்
கரீனாவும், நானும் திருமணம் செய்து கொண்ட போதும் அதே போன்ற கொலை மிரட்டல்களும், இணையத்தில் பலரின் லவ் ஜிகாத் பற்றிய முட்டாள்தனமான வசவுகளும் வந்தன.
விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை
60 சதவீதம் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் நிறைந்த குஜராத்தின் பாலிடானா பகுதியை முற்றிலுமான சைவ உணவுப் பிரதேசமாக அறிவித்து அசைவ உணவுகளைத் தடை செய்துள்ளனர்.
தமிழக அம்மாவுக்கு கம்பெனி கொடுக்கும் ஜப்பான் அம்மா
ஊழல் என்றால் இந்தியா போன்ற ஏழை நாடுகளில் தான் இருக்கும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் ஊழலோ முறைகேடுகளோ நடைபெற வாய்ப்பே இல்லை என முதலாளித்துவ அறிஞர்கள் வாய்ப்பந்தல் போடுவார்கள்.












