Monday, June 22, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6668 பதிவுகள் 1800 மறுமொழிகள்

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

2
இதுதாண்டா அம்மா போலீசு, பிரம்மஸ்ரீ கிரிமினல்கள், சு.சாமி 'தேசிய' அசிங்கம், பா.ஜ.க இடைத்தேர்தல் தோல்விகள், மோடியின் நூறு நாள் ஆட்சி, தருண் விஜயின் தமிழ்க்காதல் இன்னும் பிற கட்டுரைகள்.

பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது

81
அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.

நோக்கியா மூடல் – மோடியின் மேக் இன் இந்தியா சாதனை !

7
ராமனின் கௌரவத்திற்காக சீதை தீக்குளித்தாள். அமைச்சர் சீதாராமனோ முழு இந்தியாவையும் தீக்குளிக்க சொல்கிறார்.

காளையார் கோவில் கோபுரம் எரிப்பு – அதிமுக அராஜகம்

6
பொதுமக்கள் கோபுரத்தின் மீது பட்டுவிடும் என தடுத்ததையும் மீறி வெடி வெடித்ததில் பட்டாசு தீப்பொறி பெரிய ராஜகோபுர சாரத்தில் உள்ள தென்னங்கீற்றில் பட்டதில், முதலில் பெரிய கோபுரத்தில் தீப்பற்றியது. பின்னர் சின்ன கோபுரத்தில் தீ பரவியது.

தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தாதே ! புஜதொமு ஆர்ப்பாட்டம்

0
பன்னாட்டு கம்பெனிகள், அம்பானி, அதானி போன்ற முதலாளிகளின் அடியாளைப் போல மோடி செயல்படுகிறார். கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் முதலாளிகள் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணியில் உள்ளார்

தினமலரில் பாசிச ஜெயாவை பிய்த்து உதறும் வாசகர்கள் !

10
மாரடித்து அழுதால் ரூ2000/- + சேலை, ஜெயா டி வி க்காக கூட்டத்தில் அழுது பேசினால் ரூ1000/- என்று பலான செய்திகள் கதில் விழுகின்றன. டாஸ் மாக் மற்றும் பிரியானி கடைகள் விற்பனையை ஆய்வு செய்தால் நிலவரம் விளங்கும்.

திருச்சி அதிமுக காலிகளை எதிர்த்து ம.க.இ.க சமர் !

6
ம.க.இ.க வுக்கு போன் செய்த காவல்துறை, யார் போஸ்டர் ஒட்டியது? யாரை கேட்டு ஒட்டினீர்கள்? என்று அதிகாரத்துடன் கேட்டது. பதில் அளித்த தோழர் ”நாங்கள்தான் ஒட்டினோம் போஸ்டர் ஒட்ட யாரைக் கேட்க வேண்டும்? என திருப்பி கேள்வி கேட்டார்.

தீவிரவாதம் குறித்து கவலைப்படும் காவி பயங்கரவாதிகள்

0
தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கவலைப்படும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் சுயரூபம் எது? ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்!

நீதிபதி குன்ஹாவை ஆதரித்து விருதை ஆர்ப்பாட்டம்

3
கடையடைப்பு,பேருந்து நிறுத்தம்,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, ஆம்னி பஸ் நிறுத்தம்,என பல தரப்பினரையும் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் அச்சுறுத்தி போராட சொல்கிறார்கள். இதற்கு தமிழக அரசும் காவல் துறையும் துணை நிற்கிறது

ஜெயாவுக்கு பிணை மறுப்பு : ஊடக, அதிமுக அடிமைகள் அதிர்ச்சி

7
பாசிச ஜெயா அங்கே சிறை வைக்கப்பட்டிருந்தாலும் அவரது பாசிச கும்பலின் ஆட்சி இங்கே சுதந்திரமாக நடமாடுகிறது. இதை சிறை பிடிக்காமல் தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை.

நியூயார்க் டைம்ஸ் கேலிச்சித்திரத்தில் என்னடா தவறு ?

104
விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாடு என்று ஒன்றாம் வகுப்பு முதல், முனைவர் ஆய்வு வரை உருப்போட்ட ஜென்மங்களுக்கு அதை ஒரு ஓவியத்தில் இந்தியாவின் வகை மாதிரியாக பார்க்கும் போது கோபம் வந்தால் என்ன பொருள்?

நீதிபதியை எருமை, சனியன், முண்டம்….திட்டுகிறது அதிமுக

4
“பொறுமையை காக்க வேண்டிய எருமை நீதிபதியே, சட்டதிட்டத்தை சரியாக படிக்க தெரியாத சனியனே, தமிழ்நாட்டு மக்கள் கண்களை கடலாக மாற்றிய கருமாந்திர நீதிபதியே, அம்மாவுக்கு தவறான தீர்ப்பு கூறிய திருட்டு முண்டமே!”

தப்பு செஞ்சா உள்ளே வைப்பாங்க – இவனுங்க ஏன் ஆடுறானுங்க ?

4
நம்ம ஊரு (செங்கல்பட்டு) எம்.எல்.ஏ. வா இருக்கிற கணிதா சம்பத்தோட சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? 400 கோடி. அப்ப முதலமைச்சரா இருக்கிறவங்க,சினிமாவுல நடிச்சவங்க, ஏன் நிறைய சொத்து வைச்சிருக்கக் கூடாதா?

வீடு கட்டுவோம் – தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்

2
இந்த போராட்டத்தின் துவக்கத்தில் மக்களிடம் ஒருவித அஞ்சும் போக்கு இருந்தது. ஆனாலும் போராட்டத்தின் தன்மையையும் நோக்கத்தையும் தனியாக எடுத்து விளக்கிய பிறகு தைரியமடைந்த அவர்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.

அதிமுக ரவுடித்தனத்தை எதிர்த்த தோழர்கள் கைது !

4
ம.க.இ.க கண்டன அறிக்கை: பாசிச ஜெயாவின் கூலிப்படையாகச் செயல்படும் தமிழக போலீசு ! சுவரொட்டி ஒட்டியதற்காகத் தோழர்கள் கைது! தோழர்களை விடுதலை செய் ! வழக்கைத் திரும்பப் பெறு !