Monday, June 22, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6668 பதிவுகள் 1800 மறுமொழிகள்

டாஸ்மாக்கை மூடு – டாஸ்மாக் ஊழியர் போராட்டம் !

1
தமிழக மக்களை ஒட்டு மொத்தமாக சீரழித்து வரும் டாஸ்மாக் எனும் குடி போதையை ஒழிக்க அதை விற்பனை செய்யும் ஊழியர்களே முன் வந்து போராடுவது அரிதினும் அரிதான விசயம்.

பாத்ரூமில் கேமரா – சங்கரா பல்கலை மாணவர் போராட்டம்

9
கல்லூரி நிர்வாகத்தினை சேர்ந்த ஒரு பொறுக்கி “வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க” என்று கேட்டவுடன் இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று 3 மணி நேரமாக காத்திருந்த மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள்.

மும்பையில் “கருவாடு” ஆவணப்படம் திரையிடல்

0
வரும் ஆக்டோபர் 11, சனிக்கிழமை மாலை மும்பை மாநகரில் கருவாடு ஆவணப்படம் திரையிடல் நடக்க இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் வருக!

கல்யாண படம் பாரு களவாண்ட கதை கேளு

6
ஜெயா-சசி கும்பல் நடத்திய வளர்ப்பு மகன் திருமணத்தின் ஆடம்பர வக்கிரம், அதிகார துஷ்பிரயோகம், எடுபிடி வேலை பார்த்த, மற்றும் இதர சங்கதிகளை உள்ளடக்கி ம.க.இ.க வெளியிட்ட "கல்யாண கதை கேளு" என்ற பாடல்.

ஜெயா குற்றவாளியில்லை – துக்ளக் சோ தீர்ப்பு !

35
தீர்ப்பு இப்படித்தான் வருமென்று திமுக நினைப்பதிலேயே ஏதோ பெரும் சதி நடந்திருப்பதாக சோ சொல்கிறார். ஆனால் அதற்கு மேல் விவரித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று நிறுத்திக் கொள்கிறார்.

விசுவாசம் நம்பிக்கை – பன்னீருக்கு போட்டியாக வைத்தி

14
ஒரு குற்றவாளி குற்றம் செய்து பதவி இழந்து ஒரு அடிமை மூலம் ஆட்சி நடத்தலாம் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறார் என்றால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்குமா, பாசிசம் பூக்குமா?

யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்

12
"கிருஷ்ண ஜெயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜெயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துஅநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன."

ஆட்டோ ஓட்டுனர்கள் கிள்ளுக்கீரைகளா – கருத்தரங்கம்

1
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு, காட்டுத்தீயை போல அவ்வப்போது எரிந்து கொண்டிருக்கிறது. இதனை ஒழுங்குபடுத்த துப்பில்லாத ஆணையர் ஆட்டோ டிரைவர்களை முறைப்படுத்த கிளம்பியுள்ளது கேலிக்கூத்தானது.

திருச்சியில் குடிக்கு எதிராக பெண்கள் விடுதலை முன்னணி

5
"நான் M.B.A முடித்துள்ளேன் வேலை கிடைக்காததினால் வீட்டில் இருந்தேன், ஆனா அப்பா பேசுறத சகிக்க முடியல, சோறு தின்னும் போதும் கேவலமா பேசுறாரு, அத பொறுத்துக்க முடியாம குடிக்க பழகி விட்டேன்"

ஜெயலலிதா வகையறாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது

12
கிரிமினல் ஜெயலலிதா கும்பலை வெளியே விடுவது, இந்த தீர்ப்பை ஒன்றும் இல்லாமல் செய்யவும், மீண்டும் முதல்வராக தமிழகத்தை கொள்ளையடிக்கவும், அ.தி.மு.க காலிகள் வெறியாட்டம் போடவுமே வழிசெய்யும்.

அப்பாடக்கர் ஜெத்மலானிக்கு ஆப்பு ! வாய்தா ராணிக்கு வாய்தா !

11
வாய்தா ராணிக்கு டக்குன்னு பெயில் கொடுத்துட்டா மரியாதையா இருக்குமா? ஆனா ரெண்டு வாய்தாவுக்குள்ளேயே ர.ர க்களுக்கு மூச்சு வாங்குது.

ஒரு ரூபாய் கூலியில் அம்மாவின் மலையளவு சொத்துக்கள்

17
அரசு வெளியிட்ட சொத்து பட்டியலே இவ்வளவு என்றால் ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

அம்மா கொள்ளைக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் – படங்கள்

8
கிறித்தவ வெறி பிடித்த குருட்டு நீதிபதி எழுதிய தீர்ப்பு என்று இந்துமதவெறியர் சாபம்! அந்த நீதிபதிக்கு கல்லறையில் கூட இடமில்லை என்று பொள்ளாச்சி கிறித்தவர் ஜோஸ்தாமஸ் பிரார்த்தனை! ஊழலுக்கு ஆதரவாக இதுதாண்டா மத நல்லிணக்கம்!

ஜெயிலர் பாராட்டு, பேரறிவாளன் வாழ்த்து – சிறை அனுபவங்கள்

1
ஒவ்வொரு நாளும் ஒரு அரசியல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். பட்ஜெட் பற்றி ஒரு அறைக்கூட்டம் நடத்தினோம், இந்துமதவெறி பாசிசத்தை அம்பலப்படுத்தி ஒரு அறைக்கூட்டம் நடத்தினோம்.

கடலூரில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்

0
எந்த ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் நடைமுறையில் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்துக்களை ஏந்தி பார்பனபண்பாட்டுக்கு எதிராக வலுவாக நின்று போராடுவதில்லை.