வினவு
இன்ஜினியரிங் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !
காலி இடங்களை ஓரளவாவது நிரப்ப வேண்டுமென்பதற்காக சுயநிதிக் கல்லூரிகள் தமது சேர்க்கை காலத்தை நீட்டியிருக்கின்றன. பல்வேறு முறைகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரமும் செய்து வருகின்றன.
பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை
நாட்டின் செல்வங்களை "பி.பி.பி" திட்டங்களின் மூலம் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், மோடி
ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்
மாக்ஸ்முல்லர் பவனில் எட்டு மாதங்களில் கதேயின் புத்தகத்தை மூல மொழியில் படிக்குமளவுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். இரண்டு கோடை விடுமுறைகளில், ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.
மாமியை தமிழச்சியாக மாற்றிய வேட்டி – கேலிச்சித்திரம்
தமிழர் பண்பாடு, கலாச்சாரம் காத்த வீராங்கனை கடந்து வந்த பாதை !
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
நிரபராதிகளின் கொலைக்களமாக குஜராத், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை, மரபணு மாற்றுப் பயிருக்கு அனுமதி, சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம் இன்னும் பிற கட்டுரைகள்.
ஈரான் விமான விபத்து – என்ஜினா, ஏகாதிபத்தியமா ?
ஈரானின் விமானங்கள் வயதானவை, சரியாக பரமாரிக்கப்படுவதில்லை என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதற்கு ஈரான் காரணமில்லை.
புதுச்சேரி வரலாற்றில் திருப்பம் – ரவுடிகளை வீழ்த்திய புஜதொமு
கான்டிராக்ட் தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த 5-ம் தேதி புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பேரணி, ரவுடிகளால் தாக்கப்பட்டது. தாக்கியவர்களுக்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.
சமஸ்கிருத வாரம் : இந்து – இந்தி – இந்தியாவை நோக்கி…
உண்மையில் சமஸ்கிருதம் என்ற மொழியின் அழிவுக்கு வழிகோலியவர்கள் இன்று சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொல்லும் மோடியின் மூதாதையர்கள்தான். ஆம், இது அவர்கள் தம் சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியம்.
நூலறிமுகம் : காஷ்மீர் – அமைதியின் வன்முறை
காஷ்மீர் தேர்தல்களில் மக்கள் அதிகம் பங்கேற்பதை வைத்து அங்கே போராட்டம் நீர்த்துப் போனதாக கூறும் வாதத்தை தகர்க்கிறார் நவ்லாகா. இது உண்மையெனில் அங்கே ஆறு லட்சம் படை வீரர்கள் எதற்கு?
காசா மீது அமெரிக்கா தொடுக்கும் போர் – கேலிச்சித்திரம்
இசுரேலுக்கு இராணுவ தளவாடங்கள் வாங்க அமெரிக்கா 1,367 கோடி ரூபாய் நிதி உதவி
ஓ.என்.ஜி.சியை எதிர்த்து தஞ்சையில் விவிமு ஆர்ப்பாட்டம்
ஒருமித்த எதிர்ப்பு என்று கூட்ட குறிப்பில் பதிவு செய்துவிட்டு மறுபுறம் போலீசு பாதுகாப்புடன் துரப்பண பணிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன.
பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக அர்ச்சகர் பள்ளி மாணவர்கள்
"பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது" என உச்ச நீதிமன்றம் 2002–ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!
"தெற்கோதும் தேவாரத் தேனிருக்க செக்காடும் இரைச்சலென வடமொழியா?" என, பார்ப்பனத் திமிருக்கு பதிலடி தந்தார் பாரதிதாசன்!
சிண்டிகேட் வங்கி ஜெயின் கைது – அரசு வங்கி சேவை யாருக்கு?
வங்கித் துறையின் பெரும்பகுதி பொதுத்துறையின் கைவசம் இருப்பதாலும், தனியார் துறையில் வட்டி வீதம், கட்டணங்கள் அதிகமாக இருப்பதாலும், முதலாளிகள் சாதாரண மக்களின் பணத்தை பொதுத்துறை வங்கிகள் மூலமாகத்தான் கைப்பற்ற முடிகிறது.
அம்மாவிடம் ஆவி நடுங்க விழுவதில் கவிக் காக்கைகள் போட்டி !
"மங்கையரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசம் உண்டா?" என்று மன்னனுக்கு எழுந்த சந்தேகத்தைவிட சிக்கலானது, "தமிழ்த் திரையுலகத்தினர்க்கு இயற்கையிலேயே ரோசம் உண்டா?" என்பது!






