Monday, June 22, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6668 பதிவுகள் 1800 மறுமொழிகள்
ஏழை பணக்காரன் 3

இன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் !

10
சிபுலால் குடும்பத்தினரைப் போன்று 40-50 பணக்காரர்கள் குடும்ப அலுவலங்களை உருவாக்கியிருக்கின்றனர். அவை கையாளும் மொத்த சொத்து மதிப்பு ரூ 1 லட்சம் கோடியை தாண்டும் என்று மதிப்பிடுகிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை.

மீத்தேனை விரட்ட காவிரியே நீயும் போர்புரி !

5
விளைந்து கொடுத்த காவிரிப் படுகைமேல் வெட்டு விழுந்தால், வெளியேறப் போவது மீத்தேன் அல்ல - எங்கள் விவசாயி வர்க்கத்தின் நெருப்பு! உழவு நடந்தால் ஊரே வாழும் - மீத்தேன் இழவு நடந்தால் ஊரே சுடுகாடாகும்!

பு.மா.இ.மு.வின் சமஸ்கிருத வார எதிர்ப்பு

113
பெரியார் கல்லூரி தமிழ்த் துறை மாணவர்கள் நமது அமைப்பின் கருப்பு பேட்ஜை பெற்றுக்கொண்டு அனைத்துத் துறை மாணவர்களிடமும் கொடுத்து எதிர்ப்பை பதிய வைத்தார்கள்.

சென்னையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம் !

195
“உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பொய் நெல்லைக் குத்திப் பொங்குகிறார் மோடி.

மோடி சுல்தானை அமெரிக்க பாதுஷா விரும்புவது ஏன்?

2
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களின் மதிப்பு, அமெரிக்கா இசுரேலைத் தவிர்த்த எந்த ஒரு நாட்டுக்கும் வழங்கும் மானிய உதவியை விட அதிகமானதாகும்.

தம்பிதுரை துணை சபாநாயகர் – பேரம் என்ன ?

1
தேர்தலுக்கு முன்பே மோடியும் சரி, ஜெயாவும் சரி இயல்பான இந்துத்துவ கூட்டணிக்குரிய நேசத்தையே கொண்டிருந்தனர். தேர்தலுக்கு பின்பு தேவை ஏற்பட்டால் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது நிலையாக இருந்தது.

நீங்கள் சிரிப்பதும் அழுவதும் ஃபேஸ்புக் கையில் !

0
நிலைத்தகவல்களை கண்காணித்ததும், செய்தி ஓடைகளை மாற்றியமைத்ததும் மட்டுமே தார்மீகப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. பிரச்சனையின் அபாயகரமான மறுபக்கம் இச்சோதனை முடிவுகளில் உள்ளது.

அம்மா போலீஸ் – கேலிச்சித்திரம்

0
பரமக்குடி படுகொலை, லாக்அப் கொலைகள் புகழ் காவல்துறைக்கு ரூ 107 கோடியில் கட்டிடங்கள், புதிய திட்டங்கள்.

அடிக்கட்டுமான ஒதுக்கீடு வேலை வாய்ப்பிற்கா, முதலாளி கொழுக்கவா ?

0
அம்பானி, டாடா, ஜின்டால் கம்பெனிகளின் வளர்ச்சிக்காக போடப்பட்டுள்ள பட்ஜெட் இது என்பதை மேற்படி பட்டியலிலிருந்து யாரும் புரிந்து கொள்ளலாம்.

வேலூரில் கால்டுவெல் 200-ம் ஆண்டு பிறந்த நாள் கருத்தரங்கம்

0
தமிழே தென்னக மொழிகளின் தாய், தமிழ் என்பதை நிலைநாட்டிய அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 200-வது ஆண்டு பிறந்தநாள் விழா கருத்தரங்கம், வேலூர், 16.08.2015 மாலை 6 மணி, அனைவரும் வருக!

பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!

2
ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர்.

ஐ.டி துறை நண்பர்களை சந்திக்க சிறுசேரி வருகிறோம்

4
ஐ.டி துறை வாசகர்களுடன் வினவு சந்திப்பு - ஆகஸ்ட் 13, 2014 (நாளை) மாலை 4 மணி முதல் 7 மணி வரை. இடம்: சிறுசேரி சிப்காட் வளாகத்துக்கு வெளியில் பேருந்து நிறுத்தம் அருகில்
அமெரிக்க கொடி

இதுதாண்டா அமெரிக்கா – கேலிச்சித்திரங்கள்

9
அமெரிக்காவின் அனைத்து துறைகளையும் உள்ளது உள்ளபடி விளக்குவதோடு சிரிக்கவும் வைக்கும் கேலிச்சித்திரங்கள்!

தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!

52
2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் அசோசம் முதலாளிகள் சங்கம் கூறியுள்ளது.

நுகர்வு வெறி ஏவிவிடும் பாலியல் வன்கொடுமை

1
மறுகாலனியாதிக்க கொள்கைகளை எதிர்ப்பின்றி நடத்துவதற்கு அரசே திட்டமிட்டு பரப்புகின்ற நுகர்வு வெறி கலாச்சாரத்தை வேரறுக்க பெண்கள் விடுதலை முன்னணி சென்னையில் போராட்டம்!