Friday, June 19, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6668 பதிவுகள் 1800 மறுமொழிகள்

முசுலீம் பயங்கரவாதம் : புதிய தலைமுறை மாலனின் ‘நூல்’ ஆய்வு

77
மாலனைப் போன்றே கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்ட ஊடகங்களின் புளுகுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருந்தும், தமது பொய்ப் பிரச்சாரத்துக்காக எந்த பத்திரிகையும் மன்னிப்பு கேட்கவில்லை.

உங்கள் வங்கிப் பணம் முதலாளிகளால் திருடப்படுகிறது

15
மல்லையா போன்ற மங்காத்தா முதலாளிகள், மக்கள் சேமித்த அரசு வங்கிப் பணத்தை, கடனாக பெற்று நாமம் போடுவதற்குத்தான் நீங்கள் ஓட்டு போடுகிறீர்கள், சரிதானே?

தேவை: மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி!

3
மின் கட்டண உயர்வு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. கல்வி, மருத்துவம், பால், குடிநீர், பேருந்துக் கட்டண உயர்வு என அடுத்தடுத்த தாக்குதல்கள் காத்திருக்கின்றன.

புரட்சியில் இளைஞர்கள் – நூல் அறிமுகம்

11
இந்த மனிதர்களுடன் உறவாடுங்கள், புரட்சிகர லட்சியங்களில் இணைவதன் மூலம் செக்மரியோவும், லிஸீனவாவும் இன்னும் வாழ ஆசைப்படுகிறார்கள்... உங்கள் செயல்பாடுகளின் வழி!

தோழர் சீனிவாசன் 2-ம் ஆண்டு சிவப்பஞ்சலி

1
தோழரின் நினைவுகள் நம்மோடு, நம் இயக்கத்தோடு என்றும் நீங்காது நிலைத்திருப்பவை. தோழரின் அஞ்சலி நாள் அவரது அரசியல் களமான சேத்துப்பட்டு பகுதியில்ம.க.இ.க குடும்பங்களோடு தோழரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு சிறப்பாக நினைவு கூரப்பட்டது.

முல்லைப் பெரியாறு தீர்ப்பு என்ன சாதித்து விடும்?

7
தீர்ப்பில் கூறியுள்ளபடி நீர்மட்டம் உயர்ந்து பெரியாறு நீர் தமிழகத்தில் ஓட வேண்டுமானால் அது இலகுவில் நடக்கின்ற காரியம் அல்ல. முல்லைப்பெரியாறு தண்ணீரை நாம் பார்க்க வேண்டுமானால் போராட வேண்டும்.

மைக்ரோசாஃப்டை சுதந்திர மென்பொருள் இயக்கம் வீழ்த்துமா ?

25
லினக்ஸ் போன்ற சுதந்திர இயங்குதளங்களை பயன்படுத்தினால் மைக்ரோசாப்ட் நெட்டித்தள்ளுகிற நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும் என்று சில வாசகர்கள் கூறியிருந்தனர். அவர்களுக்கு நாம் வைக்கும் கேள்விகள்?

ஒரு மெக்கானிக் தொழிலாளி பார்வையில் அரசு பேருந்துகள்

10
அரசு போக்குவரத்து துறை ஆபீசுக்கு போங்க... சைடுல வீங்குன எவனைக் கேட்டாலும் ஜி.எம்னு சொல்வான்... இன்னாத்துக்குன்னு கேக்கறேன்...

நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் மருத்துவமனைகள்

4
மொசாம்பிக்கிலிருந்தோ, மாஸ்கோவிலிருந்தோ வருபவருக்கு இட்லி சாம்பாரையா கொடுக்க முடியும். அதனால் அதற்கான காசை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற உணவை போடுகிறோம்.

தனியார் பள்ளிகள்: A – FOR – அயோக்கியர்கள் !

4
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு, எல்.கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு அரசே தனியாருக்கு காசு கொடுப்பதே அயோக்கியத்தனம்.

நியூட்ரினோ ஆய்வு மையத்தை தடை செய்!

1
அண்மையில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் அணு உலைக் கழிவுகளை கொண்டுவந்து நிரப்புவதற்குத்தான் இந்த சுரங்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்

தோழர் ரேனா என்கிற ரெங்கசாமிக்கு சிவப்பஞ்சலி

4
மே-1 அன்று தஞ்சையில் நடைபெற்ற மீத்தேன் எதிர்ப்பு முற்றுகையிலும் துடிப்புடன் கலந்து கொண்டார். மரணம் நெருங்கிக் கொண்டிருந்த அந்தக் காலை நேரத்தில் கூட திராவிட இயக்கத்தின் பிழைப்புவாத, காரியவாத அரசியலை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்.

கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !

3
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் கடத்தி வரப்பட்டு தமிழகம் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக விற்கப்படுவதும், விபச்சாரத்தி்ல் தள்ளப்படுவதும் அதிகரித்த அளவில் நடந்து வருகிறது.

வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !

1
அமெரிக்க அடிவருடிகளின் அரசை வெனிசுலாவில் திணிக்கும் நோக்கத்தோடுதான், மாணவர் போராட்டம் என்ற பெயரில் ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சிக் கும்பலை இறக்கி விட்டிருக்கிறது, அமெரிக்கா.

அந்தக் கைகள் ….

8
சோத்துப்பான ஒடைஞ்சா, மாத்துப்பான இல்லப்பா! வெவசாயம் இருந்தா நான் ஏன் நாதியத்து அலையுறேன், எல்லாம் போச்சு தம்பி! குதிரு இல்லாத வீட எலி கூட மதிக்காதுன்னு, என் பொழப்பு இப்படியாச்சு.