வினவு
நீதிமன்றம், தேர்தல் ஆணையம்: ஜெயாவின் குற்றக் கூட்டாளிகள் !
சட்டம் நீதிமுறைகளுக்கு சவால் விடும் வகையில் ஆட்டம் போட்டுவரும் ஜெயாவிற்கு நீதிமன்றம் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் பக்கவாத்தியம் வாசிக்கின்றன.
‘வளர்ச்சி’ : கொழுத்தது யார் ? தெருவில் நிற்பது யார் ?
நோக்கியாவைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தது நான்தான், இல்லை நான்தான் என்று ஜெயாவும், கருணாநிதியும் போட்டிபோட்டு உரிமை பாராட்டிக் கொண்டனர்.
வினவுடன் TNTJ நேருக்கு நேர் : ஒரு காமெடி டைம்
மோடி ஆட்சிக்கு வரலாம் என்று பேசப்படும் தருணத்தில் அதை எதிர்த்து போராடும் சக்திகளை சீர்குலைக்கும் TNTJ இயக்கத்தை இசுலாமிய நண்பர்கள் பகிரங்கமாக கண்டிக்குமாறு உரிமையுடன் கோருகிறோம்.
முதலீட்டு ஒப்பந்தங்கள்: இந்தியாவின் மீது பூட்டப்பட்ட பொன்விலங்கு!
மறுகாலனியாதிக்கம் என்பது காலனியாதிக்கத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கும் இன்னொரு சான்றுதான் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள்.
மாணவர்களுக்கு காஞ்சி ‘பெரியவா’ளின் அருவா ஆசி – கார்ட்டூன்
சஙகரராமன் 'புகழ்' ஜெயேந்திரன் பிளஸ் டூ மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார் - கார்ட்டூன்.
உசிலம்பட்டியில் காரல் மார்க்ஸ் – லெனின் பிறந்தநாள் விழா !
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாட்டாளி வர்க்க பேராசான்கள் காரல் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் பிறந்த நாட்களை நினைவுகூரும் விழா மே 4-ம் தேதி நடைபெற்றது.
தனியார் பள்ளிகள் ஒழியட்டும் ! அரசுப் பள்ளிகள் பெருகட்டும் !
வீட்டில் பீஸ் போனால் பீஸ் கூட போடத் தெரியாத பி.ஈ. படித்த சிங்கமும் உண்டு, ஹெல்ப்பரா வேல பாத்து விட்டே ஒட்டுமொத்த ஒயரிங்கும் பண்ணத்தெரிந்த பெயிலானவனும் உண்டு!
ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் !
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின், குடிமை சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக்சத்தா கட்சி, இன்னபிற அமைப்புகள்.
ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?
நிலக்கரிக்கே இத்தனை ஊழல் மோசடிகள் என்றால் இரும்புக்கு இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம். ஒதுக்கீடு வாங்குவதற்கு மாமுல் கொடுக்கும் ஜிண்டால், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மகா மாமூல் வீசும் என்பதில் ஐயமில்லை.
மோடியை எதிர்த்து போராடிய முகுல் சின்காவுக்கு இறுதி வணக்கம்
குஜராத்தில் மோடி அரசின் பாசிச காட்டு ராஜ்யத்தை தளராமல் எதிர்த்து நின்ற விஞ்ஞானி மற்றும் வழக்கறிஞர் முகுல் சின்காவின் நெஞ்சுறுதியை வணங்குவோம்.
விவசாயிகளுக்கு தேவை புரட்சி – விவிமு பொதுக்கூட்டம்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து, பாரம்பரிய விதை ரகங்களை அழித்து, ஒழித்து வருகின்றன பன்னாட்டு கம்பெனிகள். இந்த விதைக்கு அவர்கள் கொடுக்கும் பூச்சி மருந்துதான் பயன்படுத்த வேண்டும். இதுவாடா பசுமைப் புரட்சி!
பார்ப்பனர்கள் மோடியை ஆதரிப்பது ஏன் ? : டி.எம்.கிருஷ்ணா
கௌரவ பார்ப்பனர் ஆவதற்கு என்ன குணங்கள் வேண்டும்? - பிரபல 'கர்நாடக' இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவின் ஆங்கிலக் கட்டுரை மொழிபெயர்ப்பு.
வெற்றிக்கொடி கட்டிய வேலிப் பூக்கள் !
போதுமான வசதிகள் இல்லாமலே, பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளில் சாதித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்லும் கவிதை
கும்ஹோ நிறுவனத்தில் தொழிலாளி லோகநாதன் படுகொலை !
அன்று சென்சாரை துண்டித்து, துடிதுடிக்க அம்பிகாவின் கழுத்தை அறுத்த அதே முதலாளித்துவ லாபவெறிதான், இன்று லோகநாதனின் உயிரையும் காவு கொண்டுள்ளது.
உண்மை சுடுகிறது ! பா.ஜ.க. அலறுகிறது !!
பாபர் மசூதி இடிப்பு ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டமிடப்பட்ட சதிச்செயல் என்பதை கோப்ரா போஸ்ட் என்ற இணைய இதழ் தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கிறது.
