Friday, June 19, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6668 பதிவுகள் 1800 மறுமொழிகள்

சுண்டூர் வழக்கில் ரெட்டி சாதி கொலை வெறியர்கள் விடுதலை !

2
காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பட்டப்பகலில் இந்த கொலைவெறியாட்டம் நடந்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

பாக்கை அணுகுண்டு போட அழைக்கும் நிதின் கட்காரி

19
பாகிஸ்தானின் வலிமையை பற்றி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினால் அவர்கள் புது தில்லியை துடைத்து அழித்து விட முடியும், எந்த நேரத்திலும்.

திப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது ?

36
அமெரிக்க சுதந்திரப் போரை அங்கீகரித்ததுடன் அதனை 1776-ல் கொண்டாடிய சில உலக ஆட்சியாளர்களில் ஒருவர் திப்பு. தன்னை "குடிமகன் திப்பு" என்று பிரெஞ்சுப் புரட்சிக்கு பிறகு அழைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?

4
அரசு பள்ளி பெற்றோர்களே! உங்கள் மகன் +2 தேர்வில் தோல்வியா? காரணம் கேட்க சட்டப்படி உங்களுக்கு உரிமை உண்டு

பேஸ்புக் ஒரு வரிச் செய்திகள் – 20/05/2014

13
மனுஷ்யபுத்திரன், அராத்து, கார்ட்டூனிஸ்ட் பாலா, யுவகிருஷ்ணா, அபிலாஷ் சந்திரன், கவின் மலர் இன்னும் பலரின் பேஸ்புக் செய்திகளும் நீதியும்.

‘வளர்ச்சி’ – போக்குவரத்து துறையை முன்வைத்து ஓர் ஆய்வு

14
புதிய பன்னாட்டு கார் நிறுவனங்கள் வளர்ச்சியையோ, வேலை வாய்ப்பையோ வழங்காததோடு, சுற்றுச் சூழல் மாசு, போக்குவரத்து நெருக்கடி, அன்னிய செலாவணி நெருக்கடி போன்ற பிரச்சனைகளை தீவிரப்படுத்துகின்றன.

அமெரிக்கா, ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் நரவேட்டை அரசு : – கார்ட்டூன்

4
மோடி அரசு சட்டபூர்வமாகவே தனது வெற்றியைச் சாதித்திருக்கிறது. அதன் பொருள் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலும் இனி 'சட்டப்பூர்வமாகவே' இருக்கும்.

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி

29
ரொகிங்கியா மக்கள் இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள்.

விருத்தாசலத்தில் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

1
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு ! அனைவருக்கும் தாய்மொழியில் கல்வி வழங்கு! என்ற முழக்கத்துடன் ஜூன் 7-ம் தேதி விருத்தாசலத்தில் மாநாடு, விவாத அரங்கம், பேரணி, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி நடைபெறும்.
சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி

துருக்கி: 301 தொழிலாளிகளை கொலை செய்த தனியார்மயம்

0
முதலாளித்துவ லாப வெறிக்கு பலியான சோமா சுரங்கத் தொழிலாளிகளுக்கு உண்மையான அஞ்சலி என்பது உலக தொழிலாளிகள் தனியார்மயத்துக்கு பாடை கட்டுவதில்தான் இருக்கிறது என்பதை துருக்கி போராட்டம் முன்னறிவிக்கிறது.

தனியார்மயம் வாங்கிய உயிர்ப் பலி – 2 மாணவிகள் தற்கொலை

2
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், பணம் இருந்தால்தான் படிப்பு என்ற சமூகச் சூழலில் விரக்தி அடைந்த கிருத்திகா, சரண்யா என்ற இரு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

மாநகராட்சி பள்ளிகளுக்கு பு.மா.இ.மு வாழ்த்து

3
தரம் இல்லையென்று தனியார் பள்ளிகளுக்கு ஓடி, அங்கு தரமற்ற கல்வியை, காசு கொடுத்து பெறுவதை விட , தரமான ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உயர்த்தப் போராடுவோம்.

தேர்தல் முடிவின் பொருள் என்ன ?

86
பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.

தாடி வெளியே கேடி உள்ளே – தேர்தல் ரிசல்ட் கார்ட்டூன்

33
பெருச்சாளி தோற்று குரங்கு வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் கார்ட்டூன்

பேராசிரியர் சாய்பாபா கைது – அரச பயங்கரவாதம்

5
மாற்றுத் திறனாளியான டெல்லி பேராசிரியர் சாய்பாபாவை அவரது வீட்டுக்கு அருகிலிருந்து சட்ட விரோதமாக கடத்திச் சென்று கைது செய்தது மகராஷ்டிரா போலீஸ்.