வினவு
ஈழமா , பதவியா – பாமகவின் பாசப் போராட்டம் !
அன்புமணி ஒரு துணை அமைச்சர் பதவியாவது கிடைத்து விடாதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு டெல்லிக்கு ஃபிளைட் பிடித்து போயும் எதுவும் விழாமல் வெறுங்கையோடு மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
ராஜபக்சேவும் மோடியும் கூட்டாளிதான் – திருச்சி, சென்னை ஆர்ப்பாட்ட படங்கள்
ஈழத் தழிழரை கொன்றொழித்து இரத்தம் குடித்த இராஜபக்சேவும் சிறு..பான்மை முசுலிம் மக்களை கொலை செய்த மோடியும் வேறல்ல வேறல்ல - ராஜபக்சே - மோடியைக் கண்டித்து திருச்சி, சென்னை ஆர்ப்பாட்டம் - படங்கள்
தாமரையின் ராஜ உபச்சாரத்தில் ராஜபக்சே – கேலிச்சித்திரம்
சிங்கள பேரினவாதத்தை தூக்கி நிறுத்துவது காங்கிரசா, பாஜக-வா?
காமோடி டைம் – தலையறுந்த கோழி வழங்கும் சிக்கன் பிரியாணி
குஜராத் படுகொலையை மோடி நடத்தவில்லை. இஷ்ரத் ஜகான் கொலையில் மோடிக்கு தொடர்பில்லை. ஹரேன் பாண்டியாவை மோடியோ அவரது ஆட்களோ போடவில்லை. நவாஸ் ஷெரிபுக்கு மோடி சிக்கன் பிரியாணியும் போடவில்லை.
டியூப் புராடக்ட்ஸ் தொழிற்சங்கத் தேர்தலில் பு.ஜ.தொ.மு வெற்றி !
'பு.ஜ.தொ.மு அணி வெற்றி பெற்றால் ஆலைமூடல் நடக்கும்' என பீதியூட்டினர். "எந்த ஆலை மூடலுக்கும் தொழிற்சங்கம் காரணமாக இருப்பதில்லை" எனவும், "முதலாளிகளது லாபவெறியே ஆலைமூடலுக்கு காரணமாக இருப்பது" எனவும் அம்பலப்படுத்தப்பட்டது.
முதல்நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி !
ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !
ராஜபக்சே வருகை: வைகோவின் கபடநாடகம்
வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன், ராமதாசு, விஜயகாந்த், ஈசுவரன், பாரிவேந்தர் உள்ளிட்ட அனைவரும் இந்திய இராஜபக்சேவின் கூட்டாளிகள் மட்டுமல்ல, இலங்கை இராஜபக்சேவின் கூட்டாளிகளும்தான் என்பதில் ஐயமில்லை.
சவுதியில் நாத்திகர் கதி என்ன ?
"சவுதியில் ஒருவர் தனது சுதந்திரமான எண்ணத்தை வெளியிடுவதும் ஒன்று தான்; கழுத்தை வெட்டுக்கத்திக்கு முன் தானே முன்வந்து நீட்டுவதும் ஒன்று தான்."
ஒரு விபத்து – கொஞ்சம் குற்ற உணர்ச்சி
என் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து? ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை?
திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
ஜிண்டால் பிரச்சினையை வெறும் சுற்றுச் சூழல் பிரச்சினையாகவோ இல்லை திருவண்ணாமலை பகுதியின் உள்ளூர் பிரச்சினையாக பார்ப்பது தவறு. இது இந்தியாவை மறுகாலனியாக்கும் திட்டத்தின் ஓர் அங்கம்.
உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று என்ன ? புஜதொமு ஓசூர் கருத்தரங்கம்
ஒரு ஆலையில் தொழிலாளர்களுக்கு பிரச்சனை என்றால் ஒசூரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களும் திரண்டு வருவார்கள் என்ற அச்சம் முதலாளிகளுக்கு ஏற்பட வேண்டும்.
மோடி அழுதார் !
மோடியோ, புஷ்ஷோ திணிக்கப்பட்ட பாசிச முட்டாள்கள் என்பதை ஒருவேளை கம்பனே இன்று உயிரோடு இருந்தாலும் தனது கவித்துவ திறனை வைத்து மறைக்க முடியாது. மறைப்பவர்களின் ரசனை என்ன என்பதை ஷகிலா படங்களை பார்த்தும், சாக்ரடீஸை படித்தும் புரிந்து கொள்க.
நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!
”அமெரிக்காவை வெட்டுவேன், அமெரிக்கர்களைக் குத்துவேன்” என்கிற பாணியில் போகோ ஹராமின் ‘ஜிஹாதி தலைவர்கள்’ வெளியிட்ட சவடால் வீடியோக்கள் எல்லாம் சி.ஐ.ஏ.வின் திரைக்கதை வசனத்தில் உருவானவை தாம்.
ஆந்திர பாபுவுக்கு தேர்தல் ஞானம் பிறந்த கதை !
"நம்ம ஜகன் பாபு பக்கம் தான் போனேன், அவர்கள் கடைசி வரை ஓட்டுக்கு 500 தாண்டவில்லை. கடைசியில் தெலுங்கு தேசம் கட்சிக்காரங்க மொத்தமா 12,000 கையில் வைத்து சத்தியம் வாங்கி விட்டார்கள்.”
அங்க இரும்புதான் இருக்கு திரையைக் காணோம் !
எல்லோருக்கும் ஒரே உடை, எல்லோருக்கும் ஒரேவித சாப்பாடு, எல்லோருக்கும் ஒரேவித வீடு. அந்த நாடு எப்படித் தானிருக்கும்? - கலைவாணர் என்.எஸ்.கிருஷணன் சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பயண அனுவபம்.


