வினவு
முசாஃபர் நகர் : கிழிந்தது சமூகநீதி ஆட்சியின் கருணைமுகம் !
முசாஃபர் நகர் கலவரத்தின் பொழுதும், அதன் பின்னரும் சமாஜ்வாதி அரசு நடந்து கொண்டவிதம் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு எதிரானதாகவே அமைந்தது.
பென்குயினுக்கு அருந்ததி ராய் கண்டனம்
பாசிஸ்ட்கள் தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே ஆரம்பித்து உள்ளார்கள். அவர்கள் அதிகாரத்தில் இல்லை. இன்னும் இல்லை. ஆனால் நீங்கள் இப்போதே மண்டியிட்டுள்ளீர்கள்.
மைக்ரோசாப்டின் தலைவர் சத்ய நாதெல்லா – பெருமையா சிறுமையா ?
மைக்ரோசாப்டின் சி.இ.ஓவாக சத்ய நாதெல்லா தெரிவு செய்யப்பட்டிருப்பதால் இந்தியர்களுக்கு அப்படியொன்றும் பெருமையில்லை..! - அருண் குப்தா
ஐபிஎல் ஏலம் : முதலாளிகளின் ஜாலம் !
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் அனைத்து விறுவிறுப்புகளும் இந்த ஏல நிகழ்வில் இருந்தன. இதில் மேட்ச் பிக்ஸிங்குகளும், சூதாட்டங்களும், திரை மறைவு பேரங்களும் நமக்கு தெரியப் போவதில்லை.
ஒரு வரிச் செய்திகள் – 13/02/2014
முகேஷ் அம்பானி மீது வழக்கு, சந்தனமாகும் கூவம், அம்மா ஆசி பெற்ற கரிகால் சோழன் - செய்திகளும், நீதிகளும்.
தேசம், தேசபக்தி… அயோக்கியர்களின் கடைசி புகலிடம்!
ஓட்டுக்கட்சிகளும், பார்ப்பன - பாசிசக் கும்பலும் போடும் 'தேசபக்தி' கூச்சல் உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை தேவயானி விவகாரம் நிரூபிக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்
சாம் சங் ரகசியமாக கொடுக்க முன் வந்த பத்து லட்சம் டாலர் (சுமார் ரூ 6 கோடி) பணத்தை அவர் மறுக்கவே எரிச்சலடைந்து “உன் விலை என்ன சொல்?” என்று கேட்டிருக்கிறார்கள்
நல்ல சமாரியன் திருட்டுக் கல்லூரிக்கு எதிராக புமாஇமு போராட்டம்
"இந்தப் பிரச்சனையை பெரிது ஆக்காதீர்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். பேசி தீர்த்துக்கொள்ளலாம். அடுத்த வருடம் கண்டிப்பாக அங்கீகாரம் வாங்கி விடுவோம்"
யுவன் சங்கர் ராஜா மதமாற்றம்: களிப்பும் வெறுப்பும் ஏன் ?
ஆனானப்பட்ட அப்பரே கூட அல்சர் பிரச்சினைக்காக சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்தானே! அல்சருக்கு மருத்துவரைப் பார்க்காமல் மதத்தை ஏன் மாற்றினார் என்று இந்து அபிமானிகள் கேட்க மாட்டார்கள் அல்லவா?
ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறார் செந்தமிழன் !
அறிவியல் தப்பு, தர்க்கம் தவிர், உள்ளுணர்வால் உணர் என்று போதிப்பதும், தர்க்க அறிவற்ற கூடுகளாக மாற்றுவதும், இறுதியில் இவை எல்லாம் பார்ப்பனிய இந்து மத மந்தைக்குள் அடைக்க முயற்சிப்பதில்தான் போய்ச்சேருகிறது.
குழந்தையைக் கொன்ற பெப்சி !
பன்னாட்டு நிறுவனத்துக்கு பகடைக்காயாய் இன்னும் எத்தனை உயிர்கள்? இப்போதே விரட்டியடிப்போம் பன்னாட்டு குளிர்பானங்களை !
காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!
அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சியில் மாணவியர் விடுதி மூடல் : பு.மா.இ.மு மறியல் – கைது !
"மாதத்திற்கு ஒரு மாணவிக்கு அரசு சார்பாக 33 ரூபாய் தான் ஒதுக்கீடு செய்கின்றனர், 33 ரூபாயை கூட மாதா மாதம் தராமல் ஆண்டு இறுதியில் தருகின்றனர்."
மேட்ச் பிக்சிங் நடந்தது உண்மைதான் – முட்கல் கமிட்டி
"முட்கல் கமிட்டி அறிக்கையில் சொல்லியிருப்பவற்றை பொருட்படுத்தாமல் பிப்ரவரி 12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலம் எந்த தடையும் இன்றி நடக்கலாம்" - நீதிமன்றம்.
காவிப் படையின் அடியாளாக கருப்புத் துண்டு வைகோ !
இன்று கமலாலய வைகோ ஆன பின்பு அவரிடம் சந்தர்ப்பவாதம், பார்ப்பனிய அடிமைத்தனம், பிழைப்புவாதம், சுயநலத்தின் கேவலமான தர்க்கம் மட்டும் தான் எஞ்சி இருக்கிறது.

