Friday, September 19, 2025

பார்ப்பன கும்பலிடமிருந்து புத்தர் கோயில்களை மீட்கப் போராட்டம்!

”புத்த கோயிலில் பார்ப்பன சடங்குகள் மற்றும் இந்து நடைமுறைகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. மூடநம்பிக்கைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புத்தர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். ஆனால், அங்கு நடைமுறையில் இருப்பது அதற்கு நேர் மாறானது”

மகாராஷ்டிரா: பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக மூடப்பட்ட கால்நடை சந்தைகள்

கால்நடை சந்தைகளை மூடினால் சட்டவிரோத பசு பரிவர்த்தனையைத் தடுக்க முடியும் என்று தெரிவித்திருப்பதன் மூலமாக மகாராஷ்டிரா முழுவதும் பசு வதை, பசு கடத்தல் என்ற பெயரில் இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த காவி குண்டர் படை ஆயத்தமாகியுள்ளது.

ஐ.ஐ.டி. இயக்குனரா? மாட்டு மூத்திர அம்பாசிட்டரா?

சென்னை ஐ.ஐ.டி-யில் படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த மறைமுக சங்கிகள் எந்த மாதிரியான ‘அறிவியலை’ கற்றுக்கொடுப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது அச்சுறுத்தலாக இருக்கிறது.

அண்மை பதிவுகள்