ராயல் என்ஃபீல்டு : கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டம் | செய்தி – படங்கள் !
நிர்வாகத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து என்ஃபீல்டு தொழிலாளர்கள், விடாப்பிடியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். காவல்துறை, நிர்வாகம் ஆகியவற்றின் சதிகளை முறியடித்துத் தொடர்கிறது இப்போராட்டம்.
ஸ்டெர்லைட்டின் சதியை முறியடிப்போம் | வைகோ | மில்டன் பேட்டி | காணொளி
சென்னை எழிலகத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு முன்னிலையில் தங்களது வாதங்களை வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ம.உ.பா.மை சென்னை ஒருங்கிணைபாளர் மில்டன் ஆகியோரின் பேட்டி
அகர்வாலுக்குத் துணை போகிறது அரசு | தூத்துக்குடி மக்கள் உரை | காணொளி
சென்னையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனு அளிக்க வந்த தூத்துக்குடி மாவட்ட மக்கள் அளித்த நேர்காணல் மற்றும் உரைகள் - காணொளி
இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்
குக்கிராமங்களை வரை நீளும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் வலுப்படும் ஆன்லைன் வணிக கட்டமைப்பு இந்த அடிமைத்தனத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.
இரக்கமின்றி ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்பியது இந்தியா!
மியான்மரில் இருந்து துரத்தப்பட்ட ரோஹிங்கிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்துள்ளது இந்தியா. நேபாளம், திபெத்திலிருந்து வருபவர்களை ஏற்றுக் கொள்ளும் இந்தியாவிற்கு ரோஹிங்கியாக்களின் மீது மட்டும் ஏன் வெறுப்பு?
மோடி ஒரு திருடன் – சொல்வது பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள்
"மோடி தனக்கு சாதகமாக டீலை முடித்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் பாதுகாப்பு துறையில் நுழைகிறார் அம்பானி.” என்று குற்றச்சதியை அம்பலப்படுத்துகிறார்கள் முன்னாள் பா.ஜ.க அமைச்சர்கள்.
நூல் அறிமுகம் : நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
கேரளத்தில் 1970 களில் நக்சல்பாரிகளை வேட்டையாடியபோது, தோழர் வர்கீசை சுட்டுக்கொன்றது பற்றி சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.
ஆப்பிள் நிறுவன அதிகாரியை கொலை செய்த உ.பி. போலீசு : இது 67- வது என்கவுண்டர் கொலை !
இதுவரை உ.பி.யில் 1500 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன; அதுவும் ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு மட்டும்
கல்வித்துறையின் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது | கல்வியாளர்களின் கூட்டறிக்கை
அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை இழப்பதற்கும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்வித் தரமின்றி உயர்கல்வியில் சிக்கலுக்கு ஆளாவதும் தொடர்வதற்கே அரசின் முடிவு வழிவகுக்கும்.
அம்பானியின் ஜியோவும் தேவையில்லை ! ராம்தேவின் பதஞ்சலியும் தேவையில்லை | உரை | காணொளி
செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் உரையாற்றிய இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் ஆன்னி ராஜா, சமூக செயற்பாட்டாளரகள், வ.கீதா, நிஷா சித்து ஆகியோரின் உரை காணொளி
பெட்ரோல் டீசல் விலை உயர்வு ! கும்மிடிப்பூண்டியில் திரண்ட பு.ஜ.தொ.மு. தொழிலாளிகள் !
பெட்ரோல் டீசல் விலை உயர்வு! எரிந்து சாம்பலாகிறது மக்களின் வாழ்வாதாரம்! '' என்கிற தலைப்பில் பு.ஜ.தொ.மு. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பற்றிய பதிவு படங்கள் !
ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க எழிலகம் வாரீர் | காணொளி
ஸ்டெர்லைட்டின் சதியை முறியடிக்க, ஸ்டெர்லைட் எங்கள் மண்ணிற்கு வேண்டாம் என தூத்துக்குடி மக்கள் மனு அளிக்க சென்னை வருகின்றனர். எழிலகத்தில் அவர்கள் மனு கொடுக்கும் நிகழ்வு - வினவு நேரலை இன்று காலை 11 மணியளவில்
ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !
திறந்தவெளி உரிமக் கொள்கையின் கீழ் காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்திற்கு எரிபொருள் எடுக்க அனுமதி!
பதினான்காவது நாளாக யமஹா தொழிலாளர் போராட்டம் !
போராட்டத்தைக் கலைக்க சிப்காட் வளாகத்துக்குள் ஏராளமான போலீசைக் குவித்து பீதியை கிளப்ப முயல்கிறது யமஹா நிர்வாகம்.
ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க நாளை 5-10-18 சென்னை எழிலகத்துக்கு வாரீர் !
தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை ஆதரிக்கிறோம் என்ற தோற்றத்தை சென்னையில் உருவாக்க நினைக்கிறார்கள். இதனை நாம் அனுமதிக்கக் கூடாது.





















