வாஜ்பாய் ( 1924 – 2018 ) : நரி பரியான கதை !
’தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தேசியத் தலைவர் என புகழ்பாடப்பட்ட வாஜ்பாய் பற்றிய உண்மைகளை கூறும் கட்டுரை.
வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?
கடன் தள்ளுபடி குறித்து பேசும் போதெல்லாம் மக்கள் - விவசாயிகளை குற்றவாளியாக்குகிறது அரசு. அதேசமயம், கார்ப்பரேட்களின் வாராக்கடன் பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது.
இந்த காலத்துல ஒரே தொழில் பார்த்தா பொழப்பு நாறிடும் !
மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி என தொடர் தாக்குதலால் சின்னாபின்னமாகிப் போயுள்ள சிறு வியாபாரிகள் மீது பெட்ரோல்-டீசல் விலையேற்றத்தின் தாக்கம் குறித்த புகைப்படக் கட்டுரை
பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்
மிசிசிப்பி கம்பெனியை ஆரம்பித்த ஜான் லோ என்ற ஸ்காட்லாந்துக்காரர் இங்கிலாந்தில் பல மோசடிகள் செய்து விட்டு ஐரோப்பாவிற்கு தப்பி ஓடுகிறார். உலகின் முதல் (மோசடி) பங்கு கம்பெனி வரலாறு.
காஷ்மீர் : கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவது இயல்பானது என்கிறது இராணுவம்
இது ஊடகங்களில் வெளியாகும்போது, கடும் வெறுப்பை கிளப்பி விடுகிறது. இது எதையும் மாற்றுவதில்லை. ஆனால், காஷ்மீரில் இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் காணட்டும் என்கிறார் ஒரு காஷ்மீரி.
வங்கதேச ரோஹிங்கிய அகதிகளின் இன்றைய நிலை – படக்கட்டுரை
கடந்த 2017-ம் ஆண்டு மியான்மர் இராணுவத்தின் கடுமையான அடக்குமுறைகளிலிருந்து தப்பிப்பிழைத்து, வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள 7 இலட்சம் ரோஹிங்கிய அகதிகளின் வாழ்நிலை - அல்ஜசீரா படக்கட்டுரை
சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !
ஆகஸ்ட் 6, 2018 அதிகாலையில் மாவட்ட ரிசர்வ் படையினரால் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மாவோயிஸ்டுகளா? அப்பாவி பொதுமக்களா? தி லீஃப்லெட் இணையதள பத்திரிகையாளர் கிரித்திகா அகர்வாலின் நேரடி ரிப்போர்ட்!
காலை மதியம் டீ – நைட்ல மட்டும் சப்பாத்தி செய்வோம் !
பெரும்பாலும் என்கிட்ட வாங்குறவங்க எல்லோரும் பாவப்பட்டு வாங்குவாங்க. நம்மள மாதிரி ஆளுங்க விலை குறைவா இருக்கேன்னு வாங்குவாங்க. - சாலையோர சிறு வணிகர்கள் - படக்கட்டுரை
ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !
ரத்தினகிரியில் 22,000 விவசாயிகளும், 5,000 மீனவர்களும் சொந்த மண்ணிலேயே அகதிகளாகத் துரத்தியடிக்கப்படும் நிலைமை ஏற்படவிருக்கிறது. - புதிய ஜனநாயகம் கட்டுரை
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !
புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை விரைந்து கேட்குமாறு உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 10-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. அதனால் என்ன நடந்தது?
கடலோர மேலாண்மை திட்டத்தை எதிர்க்கும் சென்னை மண்டல மீனவர்கள்
நிலத்தில் இருந்து விவசாயியை துரத்தியடிக்கும் அரசு, கடலோடிகளை மட்டும் விட்டுவிடுமா என்ன ? ஒக்கிப் புயலின் போது காப்பாற்றாத அரசு மக்களை விரட்ட ஓடி வருகிறது.
சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராடுவதையே விரும்பாத பல்கலை நிர்வாகம், யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்துமதவெறி கும்பலின் போராட்டத்தை அனுமதித்தது?
டெல்டாவை அழிக்கும் மோடி எடப்பாடி அரசுகள் ! திருவாரூர் ஆர்ப்பாட்டம்
டெல்டாவை அழிக்கும் மோடி, எடப்பாடி கும்பலைக் கண்டித்து திருவாரூரில் மக்கள் அதிகாரம் 20-09-2018 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம். எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் - மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம்
மியான்மரில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழாண்டு சிறை !
மியான்மரின் இனப்படுகொலை குறித்த செய்தியை சேகரித்த பத்திரிக்கையாளர்களுக்கு ஏழாண்டு சிறை; அதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்.
பெரியாரை நமக்கு ஏன் பிடிக்கிறது ? துரை சண்முகம் | காணொளி
பெரியாரை நமக்கு ஏன் பிடித்திருக்கிறது ? பெரியாரை சங்க பரிவாரத்தினருக்கு ஏன் பிடிப்பதில்லை ? பெரியார் குறித்த சங்க பரிவாரத்தின் புரட்டுகளை தோலுரிக்கிறார் தோழர் துரை சண்முகம்.





















