13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கிலிடச் சொல்கிறது பா.ஜ.க. அரசு !
பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்துத் தொழிற்சங்க உரிமை கேட்டதற்காக மாருதி தொழிலாளிகளுக்குத் தூக்கு! உயிர் வாழும் உரிமை கேட்டதற்காக தூத்துக்குடி மக்களுக்குத் துப்பாக்கிச்சூடு!
ஏன் என்றால் சிறைவாசமா ? | தோழர் தியாகு – பி.யூ.சி.எல். முரளி உரை | காணொளி
சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கலந்து கொண்ட தோழர் தியாகு மற்றும் பி.யூ.சி.எல் முரளி ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி
காங்கிரசு ஆட்சியைவிட பெட்ரோல் விலை ரொம்ப கம்மி – புளுகும் மோடி அரசு
பொழுதுவிடிஞ்சா ஏறும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையேற்றத்துக்கு காரணம் என்ன?
நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? புதிய கலாச்சாரம் மின்னூல்
இயற்கை மருத்துவம் என்ற பெயரில் தனது கணவருக்காக வீட்டிலேயே பிரசவிக்க முடிவெடுத்த திருப்பூர் பெண் கிருத்திகா இறந்து போனார். அதனை ஒட்டி நவீன மருத்துவம், மரபு வழி மருத்துவம், இலுமினாட்டி கோட்பாடுகள் ஆகியவை...
சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்
தங்களது வயிற்றுப்பாட்டுக்காக சாலையோரங்களில் நடத்தும் சிறு வணிகத்தில், நகரை நோக்கி வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையும் உள்ளடங்கியுள்ளது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?
தேசிய குடிமக்கள் பதிவேடு : பா.ஜ.க – வின் வதைமுகாம் திட்டம் !
வேலை வாய்ப்பு, வளர்ச்சி, வருமான உயர்வு என மோடி அரசின் சவடால்கள் தோற்றுப் போன நிலையில், இப்போது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலை பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்திருக்கிறது. பா.ஜ.க
இந்துத்துவ பயங்கரவாத இயக்கம் சனாதன் சன்ஸ்தா – அடுத்த இலக்கு சிவாஜி வரலாற்றாசிரியர் !
சத்ரபதி சிவாஜி இந்துக்களுக்காக முசுலீம் அரசுகளை எதிர்த்து போரிட்ட மன்னரா? சாதியைக் கடந்த மதச்சார்பற்றவரா? வரலாற்றாசிரியர் கோகடே மீது சங்பரிவார் கும்பல் வன்மம் கொள்ளக் காரணமென்ன?
நூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்
பிள்ளையார் எங்கிருந்து ஏன் வந்தார்? தமிழகத்தில் பிள்ளையார் ஊர்வலங்கள் எப்படி மாறின? இந்து முன்னணி பிள்ளையார் சிலையுடன் எப்படி மதவெறியை தூண்டுகிறது? நூலைப் படித்துப் பாருங்கள்!
அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி
மக்கள் அதிகாரம் சென்னையில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடத்திய அரங்கக் கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே ஆற்றிய உரை - காணொளி
நமது நரிக்குறவர் மக்கள் பிரசவம் பார்ப்பது வீட்டிலா மருத்துவமனையிலா ?
பிரசவம் என்பது பெண்ணுக்கு மறு பிறப்பு எனும் போது ஒவ்வொரு நாள் வாழ்வுமே மறு பிறப்பாக மாறிப்போன குறவர் இன மக்களின் பேறுகாலம் எப்படி இருக்கும்? புகைப்படக் கட்டுரை
ஏழாயிரம் கோடி கடன் ஸ்வாகா : நீதிமன்றத்தோடு தாயம் ஆடும் ஆர்ஸ்லர் மிட்டல் !
முதலாளிகளிடம் வங்கிகள் இழப்பதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் haircut. எஸ்ஸார் ஸ்டீல்ஸ்க்காக வங்கிகள் 'முடிவெட்டி'கொள்ளும் தொகை 'வெறும்' ரூ. 9 ஆயிரம் கோடி.
நாம் ஒரு ஆபத்தான காலத்தில் வாழ்கிறோம் ! அச்சுறுத்தும் பாசிசம் அரங்கக் கூட்ட உரைகள் !
''அச்சுறுத்தும் பாசிசம் : செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்'' என்ற முழக்கத்தினை முன்வைத்து, சென்னையில் மக்கள் அதிகாரம் நடத்திய அரங்கக்கூட்டம் பற்றிய பதிவு.
ஐ.டி. துறை ஆட்குறைப்பு சரியா தவறா ?
லே ஆஃப் குறித்து பதில் கேட்டால் ஒரு முதலாளியோ, ஒரு ஊழியரோ, ஒரு தொழிற்சங்கமோ என்ன பதில் கூறுவார்கள்? எது சரியானது?
நின் விடுதலை மரித்ததும் போய் நின் கண்ணீர் சிந்து !
1970-களில் அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கும் ஒடுக்கலுக்கும் எதிரான மாணவர்களின் அரசியற் செயற்பாட்டின் போராட்டச் சங்கொலியாயிருந்த பாடல்.
சனாதன பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் | வினவு நேரலை | Live Streaming
ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பலால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கொலைகளையும், கொலை முயற்சிகளையும் கண்டித்து விசிக மற்றும் சனாதன பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டியக்கம் நடத்தும் ஆர்ப்பாட்டம் - வினவு நேரலையில்