சனாதன பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் | வினவு நேரலை | Live Streaming

ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பலால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கொலைகளையும், கொலை முயற்சிகளையும் கண்டித்து விசிக மற்றும் சனாதன பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டியக்கம் நடத்தும் ஆர்ப்பாட்டம் - வினவு நேரலையில்

பாஜக – ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரத்தின் சனாதன பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !

இன்று (10-09-2018) திங்கள் மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் விசிக மற்றும் சனாதன பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டியக்கம் இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் வினவு இணையதளத்திலும் ’வினவின் பக்கம்’ முகநூல் பக்கத்திலும் வினவு யூ-டியூப் சேனலிலும் நேரலை ஒளிபரப்பு

தலைமை: தொல். திருமாவளவன்
துவக்கி வைப்பவர்: ஆர். நல்லகண்ணு

கண்டன உரை:
சு. திருநாவுக்கரசு
டி.கே.எஸ். இளங்கோவன்
கே. பாலகிருஷ்ணன்
மல்லை சத்யா
மு.வீரபாண்டியன்
தி.வேல்முருகன்
கலி.பூங்குன்றன்
கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி
அப்துல் சமது

 

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க