வராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு !
வங்கியில் வாங்கிய கடனை கட்டாத கனவான்களை யாருக்கும் தெரியாமல் புறவாசல் வழியாக அனுப்பி சேவை செய்வதோடு மட்டுமல்ல, சட்ட ரீதியிலும் முட்டு கொடுக்கிறது மோடி அரசு.
சுயமோகி மோடி – கேலிச்சித்திரங்கள் !
பெட்ரோல் பங்குகளில் மோடியின் படத்தை வைக்கவேண்டுமென்ற 'மேலிட' உத்தரவு; மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை குறித்த கேலிச்சித்திரங்கள்.
மதக் கலவரத்திற்கு திட்டமிடும் மேற்குவங்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. – ஆதாரங்கள் !
ஆர்.எஸ்.எஸ் என்றால் அமைதிக்கான இயக்கம், பா.ஜ.க என்றால் தேசத்தின் வளர்ச்சிக்கான கட்சி என்று நம்பும் அப்பாவிகளுக்கு சங்க பரிவாரங்களின் உண்மை முகத்தை அடையாளம் காட்டுகிறது இந்தச் செய்தி!
உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் ! சென்னை கருத்தரங்கம்
இத்தனை போராட்டத்திற்குப் பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா ? இதனை நாம் சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?
வாஜ்பாயி புகழஞ்சலி செலுத்தும் தோழர்களுக்கு சில யோசனைகள் !
வாஜ்பாயிக்கு இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எப்படியெல்லாம் ‘புகழஞ்சலி’ செலுத்தலாம் என சில யோசனைகள். கூடுதல் ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தாராளமாக அள்ளி வழங்கலாம்.
தோழர்கள் பங்கேற்கும் வாஜ்பாய் புகழாஞ்சலி ! ஃபேஸ்புக்கில் இகழாஞ்சலி !
அரசியல் நாகரீகம், இரங்கல் கூட்டம், நீத்தோர் நினைவு, வாஜ்பாய் மட்டும் நல்லவர் என பல சமாதானங்களைக் கூறிக் கொண்டு ‘தோழர்கள்’ இன்று காவிக் கரையோரம் கண்ணீர் வடிக்கப் போகிறார்கள். காறித்துப்புகிறது ஃபேஸ்புக்!
கேரளா : வெள்ளத்தால் தள்ளிப் போன திருமணம் !
கேரள மழைவெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பலரது வாழ்வாதாரமும் அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொன்னம்மா குடும்பத்தின் கதையும் அதிலொன்று.
அல் ஜசீராவைத் தடை செய்யும் மோடி அரசு !
வழக்கம் போல ஊடக முதலைகளும், முதலாளிகளும் இது குறித்து மவுனம் காப்பார்கள். காக்கட்டும். அல் ஜசீராவின் ஆவணப்படங்களை நாம் மக்கள் மத்தியில் கொண்டு போவோம். யூ டியூப்பையும், இணையத்தையும் இவர்கள் தடை செய்ய முடியாது.
தேசக் கொள்ளையர்கள் தெரிவிக்கிறார்கள் மக்கள் அதிகாரம் தேசவிரோதியாம் !
தூண்டுதல் இன்றி, துலங்கும் காட்சி ஒன்று, உலகில் உண்டா? ஈரம் வந்து, வேரைத் தூண்டாமல், ஏது செடி? காணும் ஒவ்வொன்றிலும், தூண்டுதலின் இயக்கம், மக்கள் அதிகாரம், மக்களின் இதயத்தின், இயக்கம்!
கேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் ! நேரடி ரிப்போர்ட்
கேரளாவின் படகுப் போட்டிக்கு பெயர்போன ஆரன்முலா பகுதிக்கு அருகில் பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொழஞ்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதத்தின் ஒரு பகுதி.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் முசுலீம்களுக்கு வீடில்லை
திரிணாமூல் காங்கிரஸ் அல்லது சி.பி.ஐ. (எம்) இரண்டுமே முசுலீம்கள் எதிர்க்கொள்ளும் இந்தப் பிரச்சினையை பேசவில்லை. அதிகரித்து வரும் பா.ஜ.க ஆதரவு முசுலீம்களுக்கு எதிரான உணர்வுகளை மாநிலத்தில் எரியூட்டிக்கொண்டிருக்கிறது.
அமித்ஷாவை அழைத்திருக்கும் தி.மு.க குறித்து என்ன கருதுகிறீர்கள் ? கருத்துக் கணிப்பு
கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கித் தந்தது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சுயமரியாதையும் அது மூட்டிய கோபக் கனலும்தான். நீதிமன்றம் அதை மறுத்திருந்தால் கூட மக்கள் மன்றம் அதை மீட்டிருக்கும் நிலை இருந்ததா இல்லையா?
வேதாரண்யத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நள்ளிரவில் கைது
போலீசுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்து சுவரொட்டி ஒட்டினார்களாம், தூத்துக்குடி மாடல் வளர்ச்சி என்று பேசி, மக்களிடையே கிளர்ச்சியை உருவாக்க முயற்சித்தார்களாம்.
ஓசூர் : RV அரசுப்பள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்கும் அமைச்சரை எதிர்த்து மாணவர் போராட்டம் !
தங்களது, விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கும்பலுக்கு எதிராக உறுதியுடன் போராடும் ஓசூர் ஆர்.வி. அரசுப் பள்ளி மாணவர்கள்.
அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?
முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏற்படும் நெருக்கடிகளை, தேக்கத்தை, வேலை இல்லா திண்டாட்டத்தை முதலாளிகளால் சரி செய்ய முடியுமா? இலாப நோக்கமில்லாத அரசு / பொதுத்துறையின் வழியே அந்நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியுமா? சீனாவின் அனுபவம் என்ன?